Sunday, May 15, 2022
Tribute 713.
என்றும் நினைவில் நிற்கும் ஒளிப்பதிவாளர்கள் 27, பகுதி 3.
இந்த பதிவில் ,பழைய ஒளிப்பதிவாளர்களும் ,தற்சமயம் இருப்பவர்களை பற்றியும் பதிவு செய்கிறேன்.இது முற்றிலும் எனது விருப்பம்.
1.கோபிநாத்.
2.விஜய் ஆர்ம்ஸ்ட்ரோங்.
3.அருள் தாஸ்
4.தங்கர் பச்சன்.
5.வினோத் பாரதி.
6.கே.ம்.பாஸ்கரன்.
7..சிட்டிபாபு.
8.செழியன்.
9.குருதேவ்.
10.லட்சுமண் குமார்
11.ப்ரசன்னகுமார்.
12.சதீஷ்குமார்.
13.ரகுநாதரெட்டி.
14.முரளி.
15..முத்தையா
16.ரிச்சர்ட் நாதன்.
17.பிரபு..
18.பிரியன்.
19.சக்தி சரவணன்.
20.ஷக்தி.
21..சேதுஸ்ரீராம்
22.ராம்ஜி.
23.ராஜசேகர்.
24.ராஜேஷ்யாதவ்.
25.ரவியதவ்.
26.பன்னேர்செல்வம்
27.ஜார்ஜ் வில்லியம்ஸ்.
இன்று என் நினைவில் வந்தவர்கள் இவர்கள்.இதில் புதிதாகஇருப்பவர்கள் நிறைய.முக நூல் அன்பர்களுக்கு இதைவிட அதிகம் தெரிந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. .இது எனக்கு பிடித்தவர்கள் ..ஒவ்வொரு
துறையிலும் ,திறமை மிக்கவர்கள் இருப்பதை பார்த்து நான் மிகவும் சந்தோசம் அடைகிறேன்.இந்த பதிவுடன் எனக்கு பிடித்த நினைவில் இருப்பவர்களை நிறைவு செய்கிறேன். அடுத்தப்பதிவில் பாலிவுட் ஒளிப்பதிவாளர்களை ஆங்கிலத்தில் பதிவு செய்ய உள்ளேன் .இதில் எதாவது பிழை இருந்தால் பொருட் படுத்த வேண்டாம்.
கே.ராகவன்.
16.5.22
No comments:
Post a Comment