என்றும் நினைவில் நிற்கும் கதாசிரியர்கள் ,எழுத்தாளர்கள் பகுதி 1.
இன்று நான் பதிய போகின்றவர்கள் புகழ் பெற்ற கதாசிரியர்கள்,பழையவர்களும் ,புதியவர்களும்.எனக்கு இன்று நினைவில் வந்த 27 பெயர்களை மட்டும் பதிகிறேன்.
1.எ.தக்ஷிணாமூர்த்தி.
2.அரவிந்தன் நீலகண்டன்.
3.அம்பை.
4.பிரம்மராஜன்.
5. சாருநிவேதிதா
6..தமயந்தி.
7.ஜெயமோகன்.
8.தேவன்
9 இமயம்.
10.இந்திரா பார்த்தசாரதி.
11.இந்திரா சௌந்தர்ராஜன்.
12.ஜெயகாந்தன்.
13.கல்கி க்ரிஷ்ணமுர்த்தி.
14 மணியன்.
15.சாவி.
16.கி ,ராஜநாராயணன்.
17.சாண்டில்யன்.
18.கோவி.மணிசேகரன்.
19.எம்.வி வெங்கட்ராம்.
20.மகரிஷி.
21.பா .ராகவன்.
22.சுஜாதா.
23.சிவசங்கரி.
24.சுபா.
25.தங்கம் கிருஷ்ணமூர்த்தி.
26.வாஸந்தி..
27.லட்சுமி
இது இன்று நினைவில் வந்தவர்கள்.இதில் தவறு இருந்தால்
பொருட்படுத்தவேண்டாம்.
அன்புடன்.
கே.ராகவன்.
19-9-22.
.
No comments:
Post a Comment