என்றும் நினைவில் நிற்கும் கதாசிரியர்கள்,எழுத்தாளர்கள் பகுதி 2.
1.ரா.கி.ரங்கராஜன்.
2.அகிலன்.
3.புனிதன்.
4.ஜ.ரா.சுந்தரேசன்.
5.பி.ம்.கண்ணன்.
6.விமலா ரமணி.
7.விக்ரமன்.
8.எஸ் .ராமகிருஷ்ணன்.
9.அநுத்தமா.
10.வண்ணதாசன்.
11.கண்ணதாசன்.
12.பட்டுக்கோட்டைபிரபாகர்.
13.பாலகுமாரன்..
14.சிரஞ்சீவி.
15.மேதாவி.
16.ல.ச..ராமாமிர்தம்.
17.தாமரைமணாளன்.
18.கடுகு.
19.கரிச்சான்குஞ்சு.
20.தமிழ் வாணன்.
21.பி.ஸ்.ராமையா.
22.அசோகா மித்ரன்.
23.சோ.
24.மு.வரதராஜன்.
25.ஆர்.ஆர்.சேதுப்பிள்ளை.
26.தி.ஜானகிராமன்.
27.அனுராதரமணன்.
இது இன்று என் நினைவில் வந்தவர்கள்.
இதில் தவறு இருந்தால் பொருட்படுத்தவேணாம்.
அன்புடன்
கே.ராகவன்.
26-9-22.
No comments:
Post a Comment