கொன்றால் பாவம்
சமீபத்தில் நான் prime இல் பார்த்து ரசித்தப்படம்.ஒரு சில பாத்திரங்களை வைத்து மிக சிறந்த படத்தை வழங்கிய இயக்குனர்தயாள் பத்மநாபனை பாராட்டியாகவேய வேண்டும்.சார்லி,ஈஸ்வரி ராவ்,Varalakshmiசரத் குமார்,சந்தோஷ் பிரதாப் ,சென்றையான் .,மற்றும் சிலர் நடித்து நல்ல இசையோடு,மற்றும் செழியனின் ஒளிப்பதிவில் சிறப்பாக வந்த படம்.ஏற்கனவேய இது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வந்திருக்கும் படம் என்று நினைக்கிறேன்.படத்தை ,violence ,கவர்ச்சி இல்லாமல் கதையை நல்ல உரையாடல்களை எழுதிய ஜான் மஹேந்திரன் , மற்றும் தயாள் அருமையாக இயக்கியிருப்பது அருமை.பல வெற்றி படங்களையும் ,விருதுகளை வாங்கியவருமான இயக்குனர் தயாள் இப்படத்திற்கும் விருது வாங்கினால் ஆச்சர்யப்படுவதற்குஇல்லை.
கே.ராகவன்
16-7-23.
No comments:
Post a Comment