Sunday, April 7, 2024
Tribute .
Tribute to rain
மழை வேண்டும் மக்கள் பிரார்த்தனை தேவை
இவ்வருடம் என்றுமில்லாமல் கோடை வெய்யில் ,மக்களை ,வாட்டி வதைப்பதுடன் இல்லமால் ,மழையும் பெய்யாமல் தேசம் முழுவதும் ,மக்களை கஷ்டத்திற்கு ,ஆளாகியிருப்பது மிகவும் வேதனையான விஷயம்.இந்தநிலைமை இது வரை ,எனக்கு தெரிந்த வரை வந்ததில்லை.இந்த நிலைமை மேலும் நீடித்தால் ,சிறியோர் முதல், பெரியோர் உடல் நலக்குறைவுக்கு ஆளாவார்கள் என்பதில் ஐயமில்லை.நமது நம்பிக்கை ,கூட்டு பிரார்த்தனை மூலம் இந்த பிரச்சனையிலுருந்து விடுபடலாம் என்பது .எல்லா மக்களும் அவரவர்கள் நம்பிக்கையை வேண்டினாள் கண்டிப்பாக தீர்வு காணலாம்.மேலும் நாடு முழுவதும் தேர்தல் சூடு பிடிக்கும் இந்த தருணத்தில் ,இந்த சுடும் சேர்ந்துவிட்டால் ,தலைவர்களுக்கு வார்த்தைகள் சூடு பிடிக்கிறது.அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.தேர்தல் நல்லபடியாக முடியவும் மக்கள் விரும்பும் நல்லாசியும் , மழையும் வர பிரார்த்தனை செய்யோம்.கோடை மழை பெய்து எல்லோருக்கும் குளுமையை தர பிரார்த்திக்கிறேன்.
கே.ராகவன்
8-4-24
No comments:
Post a Comment