Monday, June 3, 2024

Kudos to Indians.

தேர்தல் ஆணையம் 64 கோடி மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்ற அறிக்கையை பார்த்தவுடன் ,உலக பெரிய ஜன நாயக நாடான இந்திய மக்களை பார்த்து பெருமைப்படுகிறேன் .வெப்பநிலை காரணம் இன்னும் கூட வரும் எண்ணிக்கையை கம்மிசெய்து விட்டது.மொத்தத்தில் இது ஒரு சாதனை தான். வாழ்க பாரத தேச மக்கள். கே.ராகவன்.

No comments:

Post a Comment