Wednesday, May 6, 2015

My Letter Published in Thendral Magazine USA In May 15 Issue

ஏப்ரல் இதழ் சாதனையாளர்  பகுதி வருண் ராம் நன்றாக இருந்தது . இந்தியர்கள் ,குறிப்பாக தமிழர்கள் எல்லா தடங்களிலும் முத்திரை பதிதுளர்கள் என்றால்  மிகைஅல்ல.   வருண் ராம் படிப்பிலும் சுரர் என்பதை பார்க்கும்போது அவரது பெற்றோர்களை பாராடியாக வேண்டும்.
கவிஞர் விவேகா  ,பறவை காதலர் விஜயாலயன்    தகவல்களும்  அருமை.  ஒவ்வொரு மாதமும்  தென்றலை ஆன் லைனில் படிக்கும் போது  மகிழ்ச்சியாக உள்ளது.
கே.ராகவன்,பெங்களுரு
இந்தியா

No comments: