Wednesday, December 3, 2014

Letter.

My Letter Published in Thendral Magazine in Dec issue 14   தென்றல் நவம்பர் இதழில் ஆஸ்ரித ஈஸ்வரன் நேர்காணல் நன்றாக இருந்தது. ஒவ்வொரு இதழிலும் பல வேறுபட்ட பிரபலங்களை அறிமுகபடுத்தும் , உங்கள் இதழை பாராட்டுகிறேன்.13 வயதில் ஆட துவங்கி பல வெற்றிகளை சந்தித்து ,தற்போது தன்னை விட பெரியவரை வென்று சாதனை படைத்தது உண்மையிலையே பெரிய சாதனை தான் . அவர் மென்மேலும் பல வெற்றிகள் பெற்று ,அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் பெருமை தேடி தரட்டும் என மனமார வாழ்த்துகிறேன் .
கே.ராகவன்
பெங்களுரு 
இந்தியா

No comments: