Sunday, April 24, 2022

Tribute 710.

Tribute to Late Desikan GoodFriend and relative 710.அனைவராலும் விரும்பபட்டமனிதர்.தன்னடக்கமுள்ளவர்,சிரித்த முகத்துடன் யாரையும் ,புண்படுத்தாமல் ,பேசுபவர் நெருங்கிய உறவாக இருந்தாலும் ,சிறந்த நண்பர்.இப்போது இல்லை.இது வரை நான் இவரைப்பற்றி , பதிவு செய்யாத கரணம் ,அவரின் சிரித்த முகம் என் மனதை விட்டு நீங்காமல் இருந்த ஒரு காரணம் தான்.எப்போதும் அமைதியாக இருப்பர்,முக்கியமாக இருந்தால் பேசுவார்.அவருக்கு ஒரு சில நட்புவட்டம் இருந்தது.காலையில் வாக்கிங் ,போய்விட்டு அண்ணா நகர் டௌரில் இருந்து திரும்பி வருவது அவர் வழக்கம்.நான் எப்போது போனாலும் என்னுடன் மனம் விட்டு பேசுவார்.பிரபல மருந்து கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.ஐந்து வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது அவர் மறைந்து.இன்றும் அவர் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் ,அவர் வீட்டிற்கு செல்வது அவரின் ,குணத்தை காட்டுகிறது.அவரது மனைவியர் ,அவ குடும்பத்தார்கள் மேல் இன்னும் அதே பாசத்தை வைத்திருப்பது பாராட்டத்தக்க விஷயம்.இன்னும் நான் அவரை பற்றி சொல்லாமல் இருக்க விரும்பவில்லை.அவர் வேறு யாருமில்லை என் சகோதரியின் கணவர் தேசிகன் அவர்கள்.அண்ணாநகரில் 30 -35 வருடங்கள் வசித்து ,அன்று இருந்த பெயர் இன்றும் ,நிலைநாட்டிவிட்டு சென்றவர்.மேலும் அவர் மகள்,மகன்,மருமகன்,பேரக்குழந்தைகள் பெரியவர்கள் ,நன்றாக படித்து ,நல்ல உத்தியோகத்தில் இருப்பது ,தேசிகன் என்ற மா மனிதரின் ,ஆசீர்வாதம் என்று சொன்னால் மிகையில்லை.யார் .எந்த விஷயத்தில் நல்லது செய்தால் ,பாரபட்சமின்றி பாராட்ட தயங்கமாட்டேன். K.Ragavan See you Next week 25-4-22 praying for my sister and all her family members A very happy, healthy peaceful coming days. Www.Ragavan-creativity.blogspot.com

No comments: