Sunday, May 1, 2022

Tribute to Cinematographers of Tamil Film Industry 27.

.நினைவில் நிற்கும் தமிழ் பட ஒளிப்பதிவாளர்கள் 27. என்றும் நினைவில்இருக்கும் ஒளிப்பதிவாளர்கள்.1.தமிழ் திரையுலகம் ,இன்று எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து உலகளவில் பேசப்படப்படுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.இன்று நவீன ,தொழில் நுட்ப கருவிகள் .ஒளிப்பதிவு துறையில் வந்து பல அற்புதங்களை காட்சிகளில் பரிமளிக்கவைக்கிறது.ஒரு சாதனங்களும் ,முன்னேற்றமமும் இல்லாத அந்த காலகட்டத்தில் ,சில ஒளிப்பதிவாளர்கள் ,தங்கள் முத்திரையை ,தங்கள் படங்களில் பதிய வைத்து விட்டு ,நம்மிடையே என்றும் நீங்காமல் இருக்கிறார்கள் என்பது என்னை பொறுத்தவரையில் முற்றிலும் உண்மை.இன்று என்மனது இவர்களைப்பற்றி ,பதிய வைக்கவேண்டும் என்ற ஆவலில் இங்கு என்னை கவர்ந்தவர்கள் பற்றி கூற ஆசை படுகிறேன்.ஒளிப்பதிவாளர்கள் ,தம்பு,.சம்பத்,மருதிராவ் ,லால்,ரஹ்மான்,கர்ணன்,வின்சென்ட்,,சுந்தரம்,வர்மா,பாஸ்கர்ராவ்,விஸ்வநாதராய்,சுப்பாராவ்,கண்ணன்,ஜீவா,நிவாஸ், முக்த சுந்தர்,ஸ்ரீராம்,பாலுமகேந்திரா,அசோக்குமார்,தற்போதைய ஒளிப்பதிவு மேதைகள் ,ராஜீவ்மேனன்,சந்தோஷ் சிவன்,ராஜசேகர்,திரு,ரத்னவேலு,நடராஜன் சுப்ரமணியம்,மணிகண்டன்,ரவிவர்மன்,லேட்கே..வி ஆனந்த் ,இந்த பதிவில் தமிழ் திரையுலக ஒளிபதிவாளர்கள்27 பெயர் எனக்கு இன்று ,நினைவில் தெரிந்து பதிவு செய்துஇருக்கிறேன்.மற்ற மொழி படங்களின் மேலும் எனக்கு அளவுகடந்த பிரியம்.இன்று தொழில் ,நுட்பக்கலைஞர் எல்லா மொழிகளிலும் ,இயக்குனர்,எடிட்டர்,மற்றும் எல்லா பகுதிகளிலும் ,வந்து கலக்குகிறார்கள் என்றுதான் சொல்வேன்.இந்த பதிவு எனது சிற்றறிவில் பதிவு செய்து இருக்கிறேன்.பிழை இருந்தால் பொருட்படுத்தவேண்டாம்.கே.ராகவன். K.Ragavan. 2-5-22 See You Next Week www.ragavan-creativit .blogspot.com write2ragavan.wordpress.com www.tumblr.com commonman

No comments: