Sunday, June 19, 2022

Tribute to Tamil Film Directors Old and New 718. . Part 2.

என்னை கவர்ந்த தமிழ் பட இயக்குனர்கள் 718. பழையவர்களும் ,புதியவர்களும் பகுதி 2. 1.எம் .எ திருமுகம். 2.கே.எஸ் ரவிகுமார். 3.பா .ரஞ்சித். 4.அகத்தியன் அமீர். 6.பாபுசிவன். 7.தங்கர்பச்சன். 8.விசு 9.டி .பி கஜேந்திரன். 10.சுசிகனேசன். 11.வீ .சி குகநாதன். 12.ஹரி. 13.டி என் .பாலு. 14.எ.ஜெகநாதன். 15.கே.எஸ் கோபாலகிருஷ்ணன். 16.கே.விஜயன். 17.மித்ரன் ஜவஹர். 18.எல் .வி பிரசாத். எஸ் பாலசந்தர். 20.ஆர்.சுந்தரம். சுரேஷ் கிருஷ்ணா 22.தேவராஜ்-மோகன். 23.ஜீவா 24.கே.ரங்கராஜ். 25.ஆர் மாதேஷ் 26.ஆர்.கே. செல்வமணி. 27.மணிவண்ணன். இன்று இவர்கள் என் நினைவில் வந்தவர்கள்.இன்னும் என்னை கவர்ந்தவர்கள் இருக்கிறார்கள்..அவர்களை பற்றி வரும் வாரங்களில் நினைவு கூர்கிறேன்.இதில் பிழைகள் இருந்தால் பொருட்படுத்தவேண்டாம். அன்புடன் கே.ராகவன். 20-6-22.

No comments: