எல்லா விதத்திலும் முன் உதாரணமாக இருக்கும் சிறிய அழகிய முன்னேற்றமான சிங்கார சிங்கப்பூர் இப்போது காரோண பாதிப்பை அதிக அளவில் சந்தித்து கொண்டிருப்பது வேதனைக்கு உரிய விஷயம்காரணம் பன்னாட்டு ,சுற்றுலா பயணிகள் இருக்கும் என்பது என் ஐயம் சீக்கிரம் சிங்கப்பூர் ,பழைய நிலைக்கு வர வேண்டும்
Tweeter post
No comments:
Post a Comment