Thursday, June 9, 2016

Letter.

Letter Published in Thendral Tamil Magazine, USA  June issue (9June) மே இதழ் வழக்கம்போல் அருமை.பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீனிவாசனின் உற்சாகம் ,சேவை மனப்பான்மை  ஹிந்து  மிஷன் மருத்துவ  மனைக்கு செய்துவரும் பணிகள் போன்றவற்றை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவரின் நேர்  காணல் தென்றல் வாசகர்களுக்கு ஒரு நல்ல அன்பளிப்பு.
கே.ராகவன், பெங்களுரு ,இந்தியா

No comments: