Tuesday, May 9, 2023

Great VC

'V.C. Ganesan' என்ற பெயருக்கு தான் எத்தனை அழகான விளக்கங்கள்.!!! ~~~~~~~~~~~~~~~~~ நீர் தான் V.C.Ganesan என்பவரோ? திரை உலகில் அதிக Variety Characterகளில் நடித்ததால் உமது பெயர் V.C.Ganesan-oo. உன் நடிப்பு சாயலில் இன்றும் பலர் நடிக்க முயற்ச்சிப்பதால் அவர்களிடமும் V(we) C(see) Ganesan. !! உனது அதிக படங்கள் வெற்றி(Victory) விழா கொண்டாடியதால் (Celebrate) உன் பெயர் V.C. Ganesan ஆனதோ. !!! நடிப்பு என்று வந்து விட்டால் Very Confident நடிகர் V.C.Ganesane. !!! Voice ஆல் மக்களை Captivate செய்ததால் வந்த பெயர் தான் V.C.Ganesan என்பதோ. ? சொந்த வாழ்க்கையில் Very Clean ஆக இருந்து V.C.Ganesan ஆனாயோ. ! Viewers யை சீரிய நடிப்பால் Capture செய்வதால் தான் நீ V.C.Ganesano. !! Village Character,o அல்லது Villain Character,o உனக்கு நீயே நிகர் என்று V.C.Ganesan,o. !! Versatile Contributor to Tamizh cinema என்பதால் உங்களுக்கு V.C.Ganesan பெயரோ. !!! நடிப்பு உலகத்தின் Visionary, Clinical actor என்பதால் V.C.Ganesan ஆனீரோ. !!! தமிழ் பட உலகில் Viswaroopam எடுத்த Chiranjeevi என்பதால் V.C.Ganesan பெயரோ. !!! உன்னை, நாங்கள் சிவாஜி, நடிகர் திலகம், கலை கடவுள், சிம்ம குரலோன், கலைகுரிசில், Chevalier (of the Ordre des Arts et des Lettres) என்று எந்த பெயர் வைத்து அழைத்தாலும் உன் புகழ் மேலும் ஓங்கும். !!! வாழ்க நடிகர் திலகம் புகழ். ஜெய் ஹிந்த். Thanks to Santhanam.🙏 ( இது ஒரு மீள் பதிவு )

No comments: