Saturday, December 2, 2023

Memorable letter.

Letter From Writer P.S.Ranganathan. (Kadugu,Agashthian). பிரபல எழுத்தாளர் கடுகு அவர்களை பற்றி ,முகநூளிலும் மற்றும் என் ப்ளோகில் பதவு பன்னயத்தை படித்து எனக்கு எழுதிய இந்த கடிதத்தை பெரிய பாக்கியமாக கருதி முக நூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிரியன்.கடுகுAugust 27, 2014 at 5:41 PM ”சின்ன அறிவிப்பு” என்னை பற்றி திரு. ராகவன் என்னும் அன்பர் தன் பிளாக்கில் ஒரு நீண்ட பாராட்டுப் பதிவைப் போட்டிருக்கிறார். அதை எனக்குப் பின்னூட்டமாகவும் அனுப்பியுள்ளார். அந்தப் புகழ்ச்சியைப் என் ப்ளாக்கில் போட்டு மார்தட்டிக்கொள்ள மனசாட்சி இடம் தரவில்லை. அவர் ப்ளாக்கில் போய்ப் பார்ர்ப்பவர்களை நான் தடுக்க முடியாது. திரு ராகவனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். -கடுகு

No comments: