Monday, July 1, 2024

Kudos to Kadhai Surabi.

சமீபகாலமாக யூடியூப் போன்ற தொலை காட்சிகளில் நல்ல கருத்துள்ள நீதி கதைகள் ,குறிப்பாக சிறுவர்களுக்கும்,பெரியோர்களுக்கும் பயன் படும் வகையில் வருவதை பார்த்து ,சந்தோஷப்படுகிறேன்.இன்றைய சூழலுக்கு ,மக்கள் எளிதில் புரிந்து கொள்கின்ற மாதிரி ,கதைகள்,பழைய பிரபல எழுத்தாளர்களின் கதையை ,மீண்டும் அறிமுகம் படுத்துவதில் சமீபத்திய கதை சுரபி சேனல் சிறப்பாக செயல் படுவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.அதன் நிர்வாகியை பாராட்டுகிறேன்.அதிக பேர்கள் விரும்புவதையும் பார்க்கிறேன். சமீபத்தில் எனக்கு பிடித்த சேனல் .இந்த சேனல் மென்மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். கே.ராகவன்

No comments: