“இவ்வுலகில் எல்லோருக்கும் வெற்றிகரமாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதை அடையenna செய்ய வேண்டும் என்பதை அவர்கள் சிந்திப்பதில்லை. கடின உழைப்பு, கல்வி, அறிவு முக்கியமானவை என்பதை மறந்து விடுகிறார்கள். முயற்சி எடுத்து நல்லபடி படிப்பதற்கு பதிலாக, பிறருடன் தங்களை ஒப்பிட்டு, அவர்களின் கருத்துகளைப் பின்பற்றி, தங்களின் பொறுப்புகளை மறந்து விடுகிறார்கள்.”
K.Ragavan
No comments:
Post a Comment