Friday, June 12, 2020

AmericaPeran.

அமெரிக்கா பேரன்
காலையில் எல்லா வேலைகளையும் முக்கியமாக பெருமாள் சேவித்துவிட்டு ஹாலில் சோபாவில் வந்து உட்கார்ந்தாள் பங்கஜம்.பெருமாள் சேவித்தாலே மனம்குதூகலிக்கிறது உண்மைதான்.அனுபவப்பூர்வமாக பார்த்தவள் பங்கஜம்.கையில் வைத்திருந்த கணினி சாதனத்தில் அன்று என்ன மெயில் வந்திருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தாள்.முதல் மெயில் பார்த்தவுடன் மனம் உவகையில் துள்ள ஆரம்பித்தது.பேரன் வேங்கட நாதன் மெயில் பார்த்து அதில் இருந்த விஷயத்தை படித்து சந்தோஷப்பட்டாள். பேரன் மீது அளவு கடந்த பாசம் ,ஆசை,. அவன் கேட்ட லிஸிட்டில் இருந்த சாமான்களை பார்த்தவுடன் உடனே சமையல் அறைக்கு போய் செய்ய கால் பரபரத்தது.அவனுக்கு பிடித்த ஸ்வீட்ஸ் ,காரம் எல்லாம் செய்து கோரியரில் அனுப்பவேண்டும்.
இன்று முடிந்தால் பண்ணவேண்டும் என்று எண்ணம் வந்தவளுக்கு மாலை கிளாஸ் இருப்பது ஞாபகம் வந்தது.நாளை செய்யலாம் என்று மனதை மாற்றிக்கொண்டாள்.  . பங்கஜம் மற்றும் அவள் கணவர் ரங்கராஜன் இருவரும் ஸ்ரீரங்கத்தில் தனியாகவசித்துவருகிறார்கள். கணவர் பேங்க் இல் இருந்து ஓய்வு பெற்று ஸ்ரீரங்கத்தை தன இறுதி நாட்களுக்கு தேர்ந்து எடுத்து அங்கேயேய்ஒரு  வீடு கட்டிக்கொண்டு வந்து விட்டார்கள்.ஒரேயபிள்ளை அமெரிக்காவில் டென்வரில் செட்டில் ஆகிவிட்டான்.ஒரு பிள்ளை அவனுக்கு.வருடத்திற்கு1 முறை பேரன் மாத்திரம் வந்து ஒருமாதம் தாத்தா பாட்டியுடன் வந்து இருப்பான்.பிள்ளை ,மருமகள் 2 வருடத்திற்கு ஒருமுறை வருவார்கள்.பங்கஜமும் அவர் கணவரும் இரண்டு வருஷத்திற்கு ஒரு முறை டென்வர் போவார்கள்.மொத்தத்தில் நல்ல பாசத்துடன் பழகும் குடும்பம்.பேரனுக்கு தாத்தா பாட்டி என்றால் உயிர்.சத் விஷயங்களை பாடி பேரனுக்கு சொல்லி கொடுப்பாள். அவனும் அதை நன்றாக கேட்டு கடைபிடிப்பான்.இப்போது அவன் பஃபோஸ்ட க்ராடூயட்டின் டல்லாஸ் இல் படிக்கிறான்.வாரம் இரண்டு முறை மெயில் அனுப்புவான்.இரண்டு முறை போன் பேசுவான்.அவன் குரலை கேட்டாலே பங்கஜம்  சிலிர்த்து போவாள் .மருமகள் சுமா மாமியார் மீது அதிக பாசமும் மரியாதையும் கொண்டவள்.இவர்கள் இருவருக்கும் ஸ்ரீரங்கத்தில் நல்ல செல்வாக்கு.கோவில் ,மற்றும் நல்ல நண்பர்கள் வீட்டிற்கு போய் வருவார்கள்.தினம் பிரபந்தம் சொல்லிக்கொடுப்பதில் தன்னுடைய சேவையை பங்கஜம் செய்வதில் ஆத்ம திருப்தி அடைகிறாள்.இப்படி இவர்கள் குடும்பம் ஆனந்தமாக ஸ்ரீரங்கத்தில்
போய்க்கொண்டிருக்கிறது. அதே போல் அவர்கள் பிள்ளை ரவியின் குடும்பமும் நல்ல நண்பர்களுடன் டென்வரில் சந்தோசமாக பொழுதை போக்குகிறார்கள்.இவர்கள் குடும்பம் ஒரு எடுத்துக்காட்டு .எல்லோரும் இவர்கள் குடும்பத்தை ,உதாரணம்காட்டுவார்கள்.கடவுள் எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பதில்லை.ஆனால் அந்த ரங்கநாதன் இவர்களுக்கு எல்லாம் கொடுத்திருக்கிறான்.பங்கஜம் தினம் மாலையில் காரோண -19 சீக்கிரம் போகவேண்டும் என்று அவளும் ,கணவரும் பெருமாள் ரங்கநாதனை மனமார பிரார்த்திப்பார்கள். பல உதவிகளை ,மக்களுக்கு உதவுவதில் இந்த தம்பதிகளுக்கு ஈடு அவர்கள் தான்.கொடுப்பதை யாரிடமும் சொல்லிக்கொள்வதை விரும்பாதவர்கள்.உலகத்தில் ஒவொருவற்கும் ஒவொவொரு நம்பிக்கை ,இந்த தம்பதிகளுக்கு ரங்கநாதன் மீதும் பாதுகா சஹஸ்ரம் மீதும் அளவு கடந்த நம்பிக்கை.அவன் அனுக்கிரஹம் இருந்தால் எந்த வியாதியும் யாரையும் அணுகாது என்று பரம  .இறை நம்பிக்கை .எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அழிந்து போனதில்லை.கடந்த மும்தரு மாதங்களாக இந்த தம்பதிகள் ரங்கநாதனை பிரார்த்திப்பது எல்லாம் இந்த கொடிய காரோண -19 மறைந்துவிட வேண்டும் என்பது தான்.வாசலில் கணவர் செருப்பு சப்தம் கேட்டு தன சிந்தனையை கலைத்தாள் பங்கஜம்.ரங்கராஜன் அன்பு மனைவியை பார்த்து இன்று மெயில் வந்ததா. பேரன் மெயில் வந்த விஷயமும் அவன் கேட்ட சாமான்களையும் அடுக்கினால் பங்கஜம்.ரொம்ப சந்தோசம் நாளைக்கு அனுப்பிவிடலாம். இப்படியாக அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாக ரங்கநாதன் அருளினால் போய்க்கொண்டுஇருக்கிறது ஸ்ரீரங்கம் என்ற புண்ணிய ஷேத்திரத்தில்.இறைவனொருவனை  தவிர தற்போது இந்த கொடிய நோயிலிருந்து  மருந்து கண்டுபிடிக்கும் வரை  வேறு யாரும் காப்பாற்ற முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இந்த தம்பத்திகளுக்கு கதையின் நோக்கமும் அதுதான்

சுந்தரவல்லிராகவன்

Wednesday, June 10, 2020

Good Gesture.

Seeing so many causualities of Doctors and other para medical professionals while treating for Covid-19 still many young students and volunteers from Karnataka and other places coming on their own interest for the patients is amazing.Kudos to them.

Letter.

Letter Published in The National UAE on 11June 20The dearth of hospital beds in Delhi is worrying
With reference to the report Delhi coronavirus cases set to explode, hospitals running out of beds (June 9): it was alarming to read that the cases in India are about to overtake the number of infections of UK, with infections in Delhi expected to reach 550,000 by the end of July. An increase in Covid-19 cases and the shortage of beds in the Indian capital should push the government to provide more beds. They are already doing so but efforts need to be seriously ramped up and still more precautionary measures taken.
K Ragavan, Bengaluru, India

More Beds Needed.



Increase in Covid _19 positive cases and the shortage of beds in Delhii was sad.Government should increase more beds as already they are doing still more precautionary measures needed.

On going Crisis.

இன்று உலகம் கோவிட் -19 என்ற பெயரில் பயங்கர நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது மற்றும் உயிரிழப்புகள் மிகப் பெரியவை. ஒவ்வொரு நிர்வாகமும் சர்வதேச சமூகமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் தவிர, மருந்து அல்லது தடுப்பூசி போன்ற உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.இது ஆராய்ச்சியாளர்களிடமிருந்து ஒரு சிறந்த பணியாகும் உலகெங்கிலும் மிக வேகமாக பரவி வரும் இந்த கொடிய வைரஸைக் கண்டுபிடிக்க பார்மா மற்றும் பயோ நிறுவனங்கள். கொடுமைகள், ஒருவருக்கொருவர் கொலை, வன்முறை, சிறிய அளவிலான திருட்டு மற்றும் பெரிய அளவுகள் உலக அளவில் நாளுக்கு நாள் நடந்து கொண்டிருக்கின்றன. நேர்மையான, நேர்மையான மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மனித விழுமியங்களும் ஒரு அரிய பொருளாக மாறிவிட்டன என்பது எனது கருத்து. கடவுள் மட்டுமே இந்த நெருக்கடியிலிருந்து எங்களுக்கு உதவ வேண்டும் மற்றும் பூகோளத்தையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும்.
அன்புடன்,
கே.ராகவன்

Tuesday, June 9, 2020

Letter.

Letter Published in The National UAE on 10June 20   Places of worship in India are open but onus on the individual
Coronavirus: India reopens temples and malls despite rising infections (June 8): Despite India now being fifth in the world in terms of Covid-19 cases, this recent strategy to open shrines and malls is a calculated decision by the Indian government. However, there are possibilities that the number of infections will increase in the near future. It is up to the people to follow distancing norms and wear masks.
K Ragavan, Bengaluru, India

Monday, June 8, 2020

Letter.

Letter Published in The National UAE on 9June 20Resolution between India and China comes as a relief

In reference to your report India and China seek to 'peacefully resolve' border standoff (June 7): amid the pandemic threat, the border issue between India and China has been a worry in this part of the world. It comes as a relief that there are signs of it being resolved as India has agreed to negotiate through dialogue. Hope both the countries will now resolve the tension that has been brewing and there will be peace in the region.

K Ragavan, Bengaluru, India