Monday, June 17, 2024

Tribute 822.

மாறு பட்ட கதாபாத்திர நடிகர்களுக்கு பாராட்டு 822 எல்லா மொழிகளிலும் பலவேறு ,பாத்திரங்களில் நடித்து தங்கள் முத்திரையை பதிய விட்டவர்களுக்கு பாராட்டு.இன்று நான் பாராட்ட இருக்கும் நபர் வேறு யாருமில்லை.கன்னட திரைப்பட உலகத்தில் ,பல கதாநாயகர்களுடன் நடித்தவருமானடித்தவரும்,நாடக உலகத்தில் இருந்து வந்தவருமான ,திறமை மிக்க நடிகர் மறைந்த முசிரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தான்.வில்லன்,ஹாஸ்ய ,குணச்சித்திர மற்றும் பல்வேறு பாத்திரங்களில் நடித்து பெரும் புகழும் பெற்றவர்.1983-1993 பெப்ருவரி மாதம் வரை ஏராளமான அவர் நடித்த படங்களை பார்த்தியிருக்கிறேன்.நடிகர் தினேஷும் ,இவரும் சேர்ந்து நடித்து ஹாலிவுட் நடிகர்கள் லாரல் அண்ட் ஹார்டி க்கு சமமாக பேசப்பட்டவர்கள் என்றால் மிகையில்லை.மொழிகள் வேறாகஇருக்கலாம்,நடிப்பு ஒன்றேய தான்.அவர் மகன்கள் இருவரும் தந்தை தொழிலை பின்பற்றுகிறார்கள் என்றால் ஆச்சரியமில்லை.ஒரு மகன் டிரெக்ஷன் துறையிலும்,மற்றொரு மகன் ஒளிப்பதிவாளராக செயல் படுகிறார்கள்.அவர் மகன்கள் குடும்பம் .ஆரோக்கியமாக இருக்கவும்,தந்தையை போல மென்மேலும் சாதனை படைக்கவேண்டும் ,அவர் போல பல விருதுகள் வாங்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.இன்று கன்னட பல்வேறு பட்ட கத பாத்திரத்தில் நடித்த முசிறி க்ரிஷ்ணமுர்த்தி அவர்களை பாராட்டுகிறேன். கே.ராகவன் 17-6-24 மீண்டும் அடுத்தவாரம் சந்திக்கும் வரை

No comments: