Monday, August 30, 2021

Great Achievement.

 ராஜஸ்தான் அரசு ,ஒலிம்பிக் போட்டியில் வென்ற அவனிக்கு  மூன்று கோடி பரிசு கொடுப்பது சந்தோசமான விஷயம்.பெற்றோர்களுக்கு ,மகள் மூலமாக ,புகழும்  ,பணமும் கிடைப்பது பாக்கியம் .இன்றைய இளைஞர்கள் ,எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குவது அதிலும் ,வித்தியாசமானவர்கள் செய்யும் சாதனை அதி அற்புதம்.தேசத்திற்கு ,பெயர் வாங்கிக்கொடுத்த அவனிக்கு என் பாராட்டுக்களும் ,வரும் நாட்களில் நல்ல ஆரோக்கியம் ,அந்த இறைவன் கொடுக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

கே.ராகவன்.

Sunday, August 29, 2021

Story Krishna Jayanthi.

Krishna Jayanthi. இது ஒரு கற்பனைக்கதை .தவறுகள் இருந்தால் பொருட்படுத்தவேண்டாம். கிருஷ்ண ஜெயந்தி. வெகு நேரமாகியும் ,ரயில் வரவில்லை .கைக்கடிகாரத்தை பார்த்தான், கிருஷ்ணா.அவன் வந்து கிட்டத்தட்ட ,ஒரு மணி orumani akivittathu. .இரண்டு டிkudithapiragu avanukku மெதுவாக ஊர்வது போல் இருந்தது அவனுக்குபெங்களூரிலிருந்து ,ஜெயந்தி வரவை எதிர் பார்த்து காத்திருந்தான் .மைசூரு ஸ்டேஷன் அப்படியே ,அழகாக ,பராமரிக்கப்பட்டு ,நன்றாக இருந்தது.கிருஷ்ணா மைசூரு விட்டு ,பெங்களூர் போய் சுமார் பதினைந்து வருடமாகிவிட்டது. பெரிய கம்பெனியில் ,நல்ல உத்தியோகம் ,வெளி நாடுகளுக்கு ,அடிக்கடி பயணம் ,மனைவி ஜெயந்திக்கு ,நல்ல பாங்கில் வேலை. கிருஷ்ணாவின் சொந்த ஊர் பெங்களூரு. மைசூரில் , நான்கு andugal ஹாஸ்டலில் இருந்து படித்து பட்டம் பெற்று ,பெங்களூரில் வேலை கிடைத்தவுடன் தாய் தந்தையார் கூட ஒன்றாக இருந்தான்.பிறகு ,பெங்களூரில் ஜெயந்தியை ,கல்யாணம் செய்து கொண்டான். ஜெயந்தியின் பெற்றோர்கள் ,பெங்களூரில் வசித்து பிறகு ,அவள் அப்பாவிற்கு துபாயில் ஒரு பெரிய ஆயில் கம்பெனியில் வேலை கிடைத்து அங்கு ஆறு வருடங்கள் வேலை பார்த்து விட்டு , மைசூரில் வந்து செட்டில் ஆகிவிட்டார்.நண்பன் ஒருவன் கல்யாணத்தில் கலந்து கொண்டு நேராக மைசூரு ஸ்டேஷன் வந்து ஜெயந்திக்காக ஸ்டேஷனில் காத்திருந்தான்.ஜெயந்திக்கு வேலை இருந்ததால் , கல்யாணத்திற்கு ,அவனுடன் மண்டியா வர முடியவில்லை. திடிரென்று பெல் ,சப்தம் கேட்டு ,,கற்பனையில் இருந்து விடுபட்டான் .நாலாவது ,கம்பார்ட்மெண்டில் இருந்து ,ஜெயந்தி கை asaithaal.. இருவரும் ஒரு ஆட்டோ ,பிடித்து ,ஜெயலட்சுமிபுரம் ,அவள் பெற்றோர்கள் வீட்டை அடைத்தார்கள்.மாமனார் ,ஸ்ரீனிவாசன் ,வாசலிலேயே ஆசையாக வரவேற்றார். மாமியாரும் வாங்கோ என்று இருவரையும் வரவேற்றாள். ஜெயந்தி , அம்மா ரயில் கொஞ்சம் லேட்டா ,வந்தது. அம்மா, பரவாயில்லை பெட்டியை வைத்துவிட்டு டிபன் சாப்பிட வாங்கோ. .இருவரும் உள்ளே சோபாவில் ,உட்கார்ந்தார்கள்.அவர்கள் மைசூர் வந்து வீடு கட்டி இரண்டு வருடம் ஆகிறது.லேட்டஸ்ட் ,டிசைன் வீடு.டிபன் சாப்பிட்டுவிட்டு ,பொதுவாக பேசிக்கொண்டிருந்தார்கள்.பிறகு ஸ்ரீனிவாசன் ,கிருஷ்ணா ,வேலை ,பற்றிக்கேட்டு சந்தோஷப்பட்டார்.மாமியாருக்கு ,மாத்திரம் மனசுலே ஒருகுறை ,அவர்கள் இருவருக்கும் கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகி குழந்தை இல்லை என்ற ஏக்கம் தான்.பிளான் பண்ணுகிறார்கள் ,என்று ஸ்ரீனிவாசன் சொன்னதை கேட்டு சமாதானம் அடைந்தாள்.எப்போது போன் ,பேசினாலும் மகளிடம் ஜாடை மாடையாக ,குழந்தை பற்றி சொல்லுவாள்.எத்தனயோ தம்பதிகள் பத்து வருஷம் கழித்து குழந்தை பெற்றிருப்பதையும் பார்த்திருக்கிறாள்.சிந்தனையிலிருந்து ,விடுபட்டு , மாமியார் ஜானகி. ,ஜெயந்தி,நீங்கள் போன வருஷம் கிருஷ்ணா ஜெயந்திக்கு வந்ததுதான்.நாளைக்கு ,கிருஷ்ணா ஜெயந்தி ,மைசூரு கோலாகலமாக இருக்கும் .கொரோனா இருப்பதால் நடமாட்டம் ஜாஸ்தி ,இல்லை.இன்று , சமையல்காரர் வந்து எல்லா பட்சணங்களை பண்ணி வைத்து விட்டு போனார்.நிறைய ஸ்வீட்ஸ் ,பண்ணியிருக்கிறேன் .ஜெயந்தி,எதுக்கும்மா ,அவ்வளவு. கொஞ்சம் பண்ணியிருக்கலாமே .இந்த பண்டிகை நமக்கு முக்கியம் .இன்னும் கிராண்ட் ஆக பண்ணனும்னு அப்பா சொன்னார் ஆசார்யன் அனுகிரஹத்திலும் .பெருமாள் ஆசிர்வாதத்திலும் ,இந்த ஆத்துக்கு .க்ரிஷ்ணனோ ,அல்லது ராதா வோ அடுத்தவருடம் வரணும் னு நான் வொண்டி கொப்பல் பெருமாளுக்கு இன்னிக்கு ஒருஅர்ச்சனை பண்ணிவிட்டு வந்தேன் .சரி அம்மா,,என்று நாணினாள் ஜெயந்தி.மறுநாள் பண்டிகை மிக கோலாகலமாக ,நாலு ,விருந்தினர்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.மறுநாள் காலை இருவரும் கிளம்பி ,நேராக பஸ்ஸ்டாண்ட் வந்து ,பஸ் பிடித்து பெங்களூரு வந்து சேர்ந்தார்கள் .கிருஷ்ணா அப்பா அம்மாவிற்கு ரொம்ப சந்தோசம் அவர்கள் இந்த வருடமும் ,கிருஷ்ணா ஜெயந்திக்கு ,மைசூரு போனது.அடுத்த வருடமாவது ,தங்களுக்கு பேரன் பிறப்பான் என்று என்னும்போது ,எங்கிருந்தோ கோவில் மணி ஒலித்தது.இறை நம்பிக்கை ,இருந்தால் எல்லாம் அவன் அனுகிரஹத்தினால் கிடைக்கும் என்று இந்த பெற்றோர்களுக்கு தெரியும்.கிருஷ்ணா ஜெயந்தி பண்டிகை சுபமாக முடிந்தது இந்த குடும்பத்தாருக்கும் மற்றும் எல்லா குடும்பத்தினருக்கும் சுபிக்ஷம் வருவதற்கும் ,காரோண நம்மை விட்டு போவதற்கும். கே.ராகவன்

Friday, August 27, 2021

Sad and Painful incident.

 வன்முறை செயல்களை அனுமதிக்கமுடியாது.



காபூல் ஏர்போர்ட் ,கொடூர தாக்குதல் சம்பவம் ,மிக பெரிய அதிர்ச்சியை உலக நாடுகள் அனைத்திற்கும் ,ஏற்படுத்தியுள்ளது 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர் .பல அமெரிக்கர்களும் இதில் பலியாகியுள்ளனர்.மக்கள் ,அ செயலா,  தாலிபான்   சேர்ந்த தீவிர வாத இயக்கத்தின்செயலா   என்பதைசர்வ தேச நாடுகள் சேர்ந்து ,கண்டுபிடித்து ,யார் இதற்கு பொறுப்போ ,அவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும்.இந்த சம்பவத்தின்  மூலம் ,மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது மிக மிக வருத்தப்படக்கூடிய சம்பவத்துடன் தலை குனிய கூடிய ஒன்று.இன்று ஒவ்வொரு குடிமகனும் ,எந்த தேசத்து பிரஜையாக இருந்தாலும் எதிர்பார்ப்பது ,பாதுகாப்பு .மனித நேயம் மறைந்து விட்டது.இந்த நிகழ்ச்சி எல்லா நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கை .வெகுண்டு எழவேண்டும் எல்லா நாடுகளும்..வன்முறை செயல் ,தீவிரவாதம் இரண்டையும் அழிப்போம்  என உறுதி மொழி எடுக்கவேண்டும்.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ,குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும்  ,அனுதாபத்தையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.

கே.ராகவன்.

Wednesday, August 25, 2021

My passion of recording 20. 70th birthday wishes to Mr. M.C Shetty

Letter.

 Letter Published inThe National UAE on 26Aug 21 Time will tell what the changes un‐ der way in Kabul mean for India

 This is in reference to Taniya Dutta’s article India sees strategic threat in Afghanistan after Taliban victory (August 24): India has invested huge amounts of money in Afghanistan – more than $3 billion into development projects since the US-led coalition toppled the first Taliban government in 2001. Last week’s turn of events will affect India in a big way, both in terms of investments as well as the evacuation of Afghans. However, as the article analysed well, the tricky situation is that India’s rivals may take advantage of this opportunity and make deals with the Taliban. While I am hopeful that India will handle this scenario diplomatically, it remains to be seen whether development will stay on track and if peace in the region will prevail. K Ragavan, Bengaluru, India

Monday, August 23, 2021

Safety Measures.

In Bengaluru city ,Karnataka state in India recent reports says no fatality in the past 164 days shows the Administration and the civic body BBMP controlled the virus is appreciable.On the expectation of the third wave India is ready to face the threat , and keeping children vaccination in mind is laudable.How ever people should not  be excited and restrict their movementout side  and only for essential they should go.
With this Precautionary measures We can manage the third wave.
K.Ragavan.