Saturday, July 31, 2021

Denvaril Damodaran

 ரஒரு  பெண்மணி  எதையோ தேடுவதை பார்த்தான் .அவளிடம் வந்து ஆங்கிலத்தில் என்ன தேடுகிரிர்கள்  என கேட்டான் .அதற்கு அவள் இவனை பார்த்து , இந்தியா என்று கேட்டாள்.தாமோதரன்  ,ஆம் இந்த பை உங்களுதா .

அந்த பெண்மணி  ,ஆம் , இதை கடையில் விட்டது மறந்து விட்டது. நீங்கள் எங்கு இருகிறிர்கள் .தாம்  ,நான் ஆபீஸ் விசயமாக  டென்வர் வந்தியன்  .

அப்படியா ,ரொம்ப சந்தோசம் ,நான் இங்கு பக்கத்து  ஸ்ட்ரீட்டில் இருகிரியன் ,என் வீட்டுக்கு வாங்க என்று கட்டாயபடுத்தி அழைத்து  சென்றாள். வீடு நன்றாக இருந்தது . தாம் .,அம்மா உங்கள் பையில் எல்லாம் இருக்கிறதா ,என்று பாருங்கள். பரவயில்லை  தம்பி. உங்களை .பார்த்தா நேர்மையானவராக ,இருகிறிர்கள். .அப்படிஇல்லை என் அப்பா ,எப்போதும்  சொல்லுவார் ,யார் பொருளை திருப்பி கொடுத்தாலும் ,அவர்களை பார்த்து வாங்க ,சொல்லு என்று அறிவுரை  பண்ணியிருக்கிறார். சரி என்று அந்த ,பெண்மணி  பை யை திறந்து எல்லா  பொருள்களையும்  கொட்டினார். அதில் ஒரு போட்டோ இருந்தது.அதை காண்பித்து ,என் சாமானை ,நீங்கள் கொடுத்துவிட்டிர்கள் .இந்த போடவில் இருக்கும்   பையனை  நான் எப்படி தேடுவியன்  என்று அந்த போட்டோவை தாமுக்கு    காட்டினாள்.அதை பார்த்த தாம்கு  ஆச்சரியமாக போய்விட்டது.அந்த போடவில் இருந்தது அவன் அப்பா. மற்றும் தாமோதரன் சிறு வயதில். அந்த போட்டோவை   பார்த்த தாமோதரன் ,

இவரை எப்படி உங்களுக்கு தெரியும்.அவரை உடனே பார்க்கணும் .அந்த பெண்மணி  ருக்மணி ,

இவரை பார்க்கமுடியாது ,சுமார் இருபது வருடங்கள் முன் நானும் இவரும், சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் ,டென்வேற்கு பயணம் , வந்தோம் .வரும் பொது அவர் தான் எதற்காக டென்வர் ,வருகிறார் தன் லட்சியம்  ,ஒரே மகனை நன்றாக படிக்க வைத்து பெரிய ,மனிதனாக  பார்க்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்.அப்போது  

அவர் மகன் ,போட்டோ ,மற்றும் அவர் போட்டோவை

எனக்கு காட்டினார்.டென்வர் வந்தவுடன்  எனக்கு அவர் நண்பனை பார்த்து விட்டு போன் பன்னுகிரியன் என்று அவர் நண்பர்  விலாசம் கொடுத்தார். பிறகு ஒரு நாள்  கழித்து  அவரிடம் இருந்து ,போன் வந்தது ,அவர் நண்பர் ,மகன் விபத்தில் ,இறந்ததினால் ,எல்லா  வற்றையும் மறந்து கோமாவில்  போய்விட்டார் என்று  அதை கேட்ட .நான் உடனே நீங்கள் ,என்னிடம் வந்து தங்குங்கள் என்று சொல்லி உடனே அட்ரஸ் கொடுத்து 

வர சொன்னியன்.விதி ,வேறு விதமாக விளையாடிவிட்டது.


என்ன அம்மா ,என்னாச்சு.


அவர் வரும்போது ,நண்பன்  கோமாவில் போனதை நினைத்து  இதய துடிப்பால் வழியிலயே இறந்து விட்டார்.அவர் பெட்டி எல்லாம் யாரோ ,எடுத்து கொண்டு போய்விட்டார்கள்.ஆனால் அவர் விமானத்தில் கொடுத்த இந்த போட்டோ என்னிடம் இருக்கிறது.நான் எப்படி அவர் குடும்பத்தாரை கண்டுபிடிப்பின் .

அம்மா இதில் இருப்பது என் அப்பா தான் ,என்று தாம் தன்னிடம்  இருந்த அப்பா போட்டோவை காண்பித்தான். பெண்மணி ஆச்சர்யத்துடன் அந்த போட்டோவை பார்த்து  தாமோதரன் ,உன் அப்பா சொன்னது இன்னிக்கும் எனக்கு நினைவிருக்கிறது.  பெருமாள்  பெரியவன் என அவனை பாசத்துடன் ,அணைத்து கொண்டாள். அம்மா ,இன்று உங்களை பார்த்ததில் ,என் அப்பாவின் ,மரணம் தெரிந்தது. இங்கு யாருடன் இருக்கிறிர்கள்  அதற்கு ருக்மிணி .என் கணவர் ஒரு கம்பெனி நடத்தி வந்தார் ,அவரும் போன வருடம் காலமாகிவிட்டார்.எனக்கு யாரும் இல்லை.

எனக்கும் இப்போது யாரும் இல்லை ,அகவே நீங்கள் என்னுடன் இந்திய வந்து விடுங்கள் என அன்போடு தாம் அந்த பெண்மணி  ருக்மிணியை  கேட்டான்.

ருக்மிணி ,இல்லை, இனிமேல் எங்குட நீ தான் இருக்கணும் ..என் கம்பனியை பார்த்துக்கொள்ளனும். தாம் அந்த அன்பு தெய்வத்தின் கட்டளை ஐ  மீற முடியவில்லை .

ஒரு  மாதத்தில்  அப்பாவை  தேடி வந்த தாமோதரன்  நிரந்தர டென்வர் தாமோதரன்  ஆகி விட்டான் அவன் அப்பாவின் கனவு தாமோதரன் பெரிய மனிதனகவேண்டும் . என்றது நனவாகிவிட்டது. அவன் நண்பன் ராமுவுக்கு ரொம்பவும் சந்தோசம்   தன நண்பனின் அப்பாவை தேடும் படலம் இனிதாக முடிந்தது என்று. 

கே.ராகவன்.

Story

எனது முதல் அமெரிக்கா பயணத்தில் 2014 தினம் வாக்கிங் போகும்போதும் வரும் போதும் பிரபல மார்ட் வால் மார்ட்   போய் வந்த அனுபவம் ஒரு கற்பனை கதையாக உருவெடுத்ததுதான்.இந்த கதை.

அன்புடன் 

கே.ராகவன்.

Bengaluru Cases increasing.

 பெங்களூரில் மீண்டும் எண்ணிக்கை அதிகரிப்பது வருத்தப்படக்கூடியவிஷயம்,அரசாங்கம் மிகவும் கவனமாக செயல் பட்டாலும் மக்கள் விதி முறைகளை முக்கியமாக முகக்கவசம்  அணிய மறந்து விடுகிறார்கள் .மூன்றாவது அலை வரும் இந்த தருணத்தில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.பல இடங்களில் டெல்டா கொடுமையாக தாக்கியுள்ளது.வயதானவர்கள் வெளில போவதை தவிர்க்கவும் .குழந்தைகளும் ,மிக ஜாக்கிரதையாக

இருக்க வேண்டும்.

கே.ராகவன். 

Wednesday, July 28, 2021

Letter.

Vigilance pays off at the

Chennai airport


Regarding Gillian Duncan's report Indian customs seize gold worth $500,000 from Dubai flight passengers (July 27): the arrest of a pair at Chennai's international airport, for carrying gold worth 8-17 kg in rice cookers and other household items, was really a revelation. It is sad that even during the pandemic, people are thinking up new ways to smuggle gold and not be caught. Kudos to Chennai Customs for being so alert and for making the arrest. Let's hope that with so many of these cases in the news, people think twice and abandon such activities


K Ragavan, Bengaluru, India

TV

 டிவி வாங்கப்போன கற்பனை  கதை.

டிவி வாங்க விடுமுறை தினம் ஒன்றில் மனைவி மக்களுடன் பிரபல டிவி கடை ஒன்றை அடைந்தேன்.முகப்பில் ஆன்டெனா போன்ற ஒருவன் எங்களை இன்முகத்துடன் வரவேற்றான்.ஐயா உங்களுக்கு எந்த டிவி வேண்டும் என்ற கேட்டான் .அதற்கு நான் உங்களிடம் என்ன டிவி இருக்கிறது என்றேன்.அதற்கு அவர் துல்லியமாக பார்க்கக்கூடிய ectv இருக்கிறது.ஆல்பா பீட்டா போன்ற டயனோரா இருக்கிறது.பகட்டு ஒனிடா வும் இருக்கிறது. தலையில் சூட்டிக்கொள்ளக்கூடிய கிரீடம் போன்ற கிரௌன் இருக்கிறது.மற்றும் வேறு டிவி களும் இருக்கிறது.உங்களுக்கு என்ன டிவி வேண்டும்.நான் சொன்னேயன் துல்லியமாக பார்த்தால் கண் கெட்டுவிடும் ectv  வேண்டாம்,ஆல்பா போன்ற டயனோரா வேண்டாம்.கிரேடம் போன்ற கிரௌன் டிவி இருந்தால் திருடர்கள் அபகரித்து விடுவார்கள்..பகட்டு ஒனிடா வும் வேண்டாம்.பகட்டு நிரந்தரம் இல்லை.தொழிலாளர்கள்  செய்த ettv உங்களிடம் உண்டா .அதற்கு எங்களிடம் இல்லை.அதை பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை என்றார்.சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு  மனைவி மக்களுடன் கடற்கரை சென்று  வீட்டிற்கு   திரும்பினோம்.

டிவி வாங்க போன சோக கதை.

கே.ராகவன் 

Tuesday, July 27, 2021

Departure of US troops.

 The planned departure of the US troops from Afghanistan May disturbed the people for their safety.However US has decided  to safe guard their interest of safeguarding their men  from the inside fight with Taliban.Ultimate sufferer is Afghanistan's who are suffering for decades ever since the invasion of US and other ally’s.When the real solution for Afghanis is still a question mark .

KRagavan



Needed at this hour.

 வெகு நேரம் காத்திருந்தும் அவள் வரவில்லை என்ற ஏக்கம் ஒரு புறம் உறுத்த மற்றொருபுறம் எப்போது வந்து தன்னை அனைத்துக்கொள்வாள் என்று ஏங்கி தவித்து கொண்டிருந்தான் நம் நாயகன் ராமு.ஒரு மணி காலம் ஆகியும் அவள் வரவில்லை ,ஒரு பக்கம் வாழ்க்கையில் வெறுப்பு மற்றொருபக்கம் கோரான பயம்.கடைசியில் அரைமணி நேரம் கழிந்து  அவள் வந்து அவனை தழுவிக்கொண்ட பிறகு அவனுக்கு சந்தோஷமும் நிம்மதியும்  ஏற்பட்டது. பிறகு ஆனந்தமாக உறங்க ஆரம்பித்தான் .அவன் எதிர்பார்த்த அழகி வேறு யாரும் இல்ல  .துயில் கன்னி தான், தினம் அவள் வராமல்  எத்தனை உள்ளங்கள் தவிக்கும் என்பது அறிந்தவர்களுக்கு தான் தெரியும். துயில் கன்னி தினம் எல்லோருக்கும் வரவேண்டும் என்பது என் பிரார்த்தனை இந்த கொரோனா காலகட்டத்தில்.

கே.ராகவன் 

27-7-21