Friday, May 31, 2024
Karpanaimadal 3.
கற்பனைமடல் 3.
அன்புள்ள அம்மாவிற்கு அன்பு மகன் உங்கள் கடிதத்திற்கு பதில் எழுதும் மடல் இது.நாட்கள் எவ்வளவு வேகமாக ஓடுகிறது தெரிவதில்லை. பணியில் சேர்ந்து ஒருமாதம் போனதே தெரியவில்லை.ஒவ்வொரு நாளும் உங்கள் போன் ,உற்சாக வார்த்தைகள் ,மற்றும் அறிவுரைகள் என்னை ஆழ்ந்து கவர்ந்து விட்டது.பனி மிகவும் பிடித்து விட்டது..ஒவ்வொரு நாளும் விதவிதமான கதைகளை ,முக்கியமாக சிறுவர்களுக்கு ,உருவாக்குவதில் அதிகமாக ,ஈடுபடுகிறேன்.நல்ல ,பழக்கவழக்கங்கள் ,தேசப்பற்று ,இவைகளை மையமாக வைத்து ஒரு சிறுகதை செய்துள்ளேன்.எனது மேல் ஆசிரியர் மிகவும் பாராட்டினார்..உங்கள் ஆசீர்வாதம்,மற்றும் உற்சாகமான வார்த்தைகள் தான் இதற்கு காரணம் என்று சொல்லி மடலை முடிக்கிறேன்.உங்கள் போன் ,நாளை எதிர் பார்க்கிறேன் .உடல் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்களை என்றும் மறவாத அன்பு மகன்
Madal 1.
கற்பனை மடல்.
அன்புள்ள பாசமும்,நேசமும் உள்ள அம்மாவிற்கு உங்கள் அன்பு மகன் வரையும் மடல்.நேற்று நான் ஆஃபிஸில் சேர்ந்துவிட்டேன்.நல்ல சூழ்நிலை,நல்ல மனிதர்கள் பார்த்தவுடன் மனது குதூகலித்தது.நான் விரும்பி ,நீங்கள் அன்புடன் ,ஆசிர்வதித்து படித்த ஜௌர்னலிசம் ,என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தியதில் வியப்பில்லை.உங்கள் ஒவ்வொரு அறிவுரையும்,எப்படி மற்றவர்களை அன்புடன் அரவணைத்து பழகவேண்டும் ,என்பதை நினைவுகூர்ந்து முதல் நாள் ,அலுவலக காரியங்களை கவனிக்கப்போகிறேன்.நான் உங்களை விட்டு வெகு தூரத்தில் இல்லை.ஆனாலும் தங்களை விட்டு ,பிரிந்து இருப்பது சற்று கடினம்.ஆனாலும் உங்கள் ஆசை படி நான் ஒரு பெரிய ஜௌர்னலிஸ்ட் ஆகா வருவேன்.உங்கள் பிரிவு என்னை மிகவும் பாதித்தாலும் ,நீங்கள் தினமும் எனக்கு உங்கள் ,அன்பான ,பாசமுள்ள ,வார்த்தைகளை அனுப்பினால் அது எனக்கு பெரிய ஊக்கமாக இருக்கும்.மீண்டும் உங்கள் பிரிவு என்னை பாதிக்காமல் இருக்க உங்கள் வார்த்தைகள் எனக்கு ,ஊக்குவிக்கும்.
உங்கள் ஆசை அன்பு மகன்.
Thursday, May 30, 2024
Letter.
Letter Published in The National UAE on 31 May 24
The team that won the IPL after 10 years
In reference to Ajit Vijaykumar's report IPL 2024 team of the season: KKR players dominate after victorious campaign (May 27): The IPL cricket team Kolkata Knight Riders's victory – after winning in 2012 and 2014 – against Sunrisers Hyderabad was great to watch. Despite SRH's earlier matches and a good score, it was surprising how they failed to perform well in the final.
KKR also had a strong team under Shreyas Iyer and he proved his leadership mettle. Probably if SRH Skipper Pat Cummins chose to bowl things could have gone differently.Cricket is however also a game of luck and this time after a decade KKR won the trophy. They deserve it for their consistency. Kudos to Shreyas Iyer and his team on a great victory.
K Ragavan, Bengaluru, India
Karpanai madal2
கற்பனை மடல் 2.அன்பு மகனுக்கு ,உன் அன்பான பாசமும் அன்பும் உள்ள அம்மா வரையும் மடல்.உன் மடல் கண்டு மகிழ்ச்சியடைந்தேன் .அலுவலகத்தில் எல்லருடன் ,அன்பாகவும் ,மரியாதையாகவும் பழகு.வேலையை , ஆழ்ந்த அக்கறையுடன் கற்றுக்கொள்.நீ தேர்ந்து எடுத்திருக்கும் தொழில் ,எல்லோராலையும் எடுத்துக்கொண்டு செய்யமுடியாது.திறமை,கற்பனை வளம் வேண்டும்.எனது அன்பான அரவணைப்பிலும்,மகிழ்ச்சி ஊட்டக்கூடிய சொற்களாலும் ,அததற்கும் மேலாக கடுவுளின் அருளும் உனக்கு பரிபூர்ணமாக உள்ளது.இருபத்தி ஐந்து வயது வரை உன்னை ஒரு கணமும் விட்டு பிரிந்ததியில்லை ,என்ற ஒரு ஏக்கம் தவிர ,உன் எதிர் காலம் முக்கியம்.வேல வேலைக்கு சாப்பிடு.மீண்டும் அடுத்த மடலில் வரைகிறான்
அன்பும் பாசமும் உன்னை விட்டு பிராய முடியாத அன்பு அம்மா.
கே.ராகவன்.
Wednesday, May 29, 2024
StoryPerungayam.
My story Published in Thendral Magazine USA on November 2021 issue
Story Perungayam'ராமசாமி இம்போர்ட் எக்ஸ்போர்ட்' ஒரு பெரிய கம்பெனி. அவர்கள் தயாரிக்கும் பெருங்காயம் பிரசித்தி பெற்றது. இருபத்தி ஐந்து வருஷம், பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, நல்ல சம்பாத்தியத்தைத் திரட்டினார் ராமசாமி. அழகான குடும்பம். ஒரே மகன் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் படித்தான். இப்போது அமெரிக்காவில் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் கைநிறையச் சம்பளம். ஒரு அமெரிக்கப் பெண்மணியையும், திருமணம் செய்துகொண்டு டென்வரில் வாசம் செய்கிறான்.
ராமசாமிக்கு இந்தக் கல்யாணத்தில் ஆரம்பத்தில் இஷ்டம் இல்லை. ஆனால் ஒருமுறை அவரும் அவர் மனைவியும் டென்வர் சென்று மருமகளிடம் பழகியபின் மனதை நன்றாகத் தேற்றிக்கொண்டார். ஏனென்றால், மருமகள் குடும்பத்தில் இந்தியக் குடும்ப சம்பந்தம் நிறைய இருந்ததால் மாசாமாசம் டாலரையும் இந்திய நோட்டுகளையும் அதிகமாகப் பார்க்க ஆரம்பித்தார்.
மகன் அமெரிக்கா சென்று கல்யாணம் செய்துகொண்ட பிறகு காய வியாபாரமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெருக ஆரம்பித்தது. என்றுமில்லாமல் அந்த வருடம் அபரிமிதமான லாபம் கிடைத்தது. மருமகள் டெய்சி வந்தவேளை என்பது அவரது எண்ணம். ஒரு குறை மாத்திரம் அவர் மனதை அரித்துக் கொண்டிருந்தது. ஒரு பேரனோ, பேத்தியோ இல்லை என்பதுதான் அது. ஜாடை மாடையாக மகனிடமும் மருமகளிடமும் ஃபோனிலும், வாட்ஸாப்பிலும் பேசியும் பிரயோசனம் இல்லை என்பதை நினைத்து அவர் மனம் வெதும்பியது.
"என்னங்க, என்ன யோஜனை" மனைவி குரல் கேட்டவுடன் நினைவிலிருந்து, வெளியே வந்தார்.
"ஒண்ணுமில்லை, என்ன விஷயம்?"
"நம்ப ஆபீஸ் ஸ்டாஃப் எல்லோரும் சேர்ந்து ஒரு மெமோ
தயாரித்து உங்களிடம் நாளை கொடுப்பதாக இருக்கிறார்கள்."
"அப்படியா உனக்கு, யார் சொன்னார்கள்?
"டெஸ்பாட்ச் கிளெர்க் மாணிக்கம் உங்களுக்கு ஃபோன் பண்ணும்போது நீங்கள் பாத்ரூமில் இருந்தீர்கள்."
என்ன விஷயம் இவ்வளவு நாளாக இல்லாத புதுப்பழக்கம் நம்ம ஆட்களுக்கு, ராமசாமி எண்ணிப் பார்த்தார்.
மறுநாள் அலுவலகத்தில் உள்ளே நுழையும்போது என்றுமில்லாமல் எல்லாரும் குட்மார்னிங், வணக்கம், நமஸ்காரம் என்று கோஷமிட்டார்கள்.
ராமசாமி "யாராவது ஒருவர் என் ரூமுக்கு வந்து என்ன வேணும்னு சொல்லுங்க" என்றார்.
மாணிக்கம், "நான் வரேன் சார்" என்றார்.
ராமசாமி தன் ரூமில் உட்கார்ந்தவுடன் மாணிக்கம் கையில் வைத்திருந்த காகிதத்தைக் கொடுத்தார். அதைப் படிக்காமலேயே, "பரவாயில்லை நீங்களே சொல்லுங்க" என்றார்.
உடனே மாணிக்கம் "சார், இந்தக் கம்பெனி ஆரம்பித்த காலத்திலிருந்து நான் உங்களுடன் இருக்கிறேன். இன்னிக்கு நம்ப ஆஃபீஸில் 50 பேர் வேலை பார்க்கிறார்கள். ஆரம்பத்தில் என் சம்பளம் 100 ரூபாய். படிப்படியாக உயர்ந்து இன்னிக்கு என் சம்பளம் 1300 ரூபாய். எனக்குதான் ஜாஸ்தி என்று எல்லோரும் சொல்கிறார்கள். உண்மையில் இந்தக் கம்பெனியில் எல்லோருக்கும் சம்பளம் குறைச்சல்தான். வருடாந்திர போனஸும் இல்லை. எங்கள் கோரிக்கை என்னவென்றால் எங்கள் எல்லோருக்கும் உடனே 1500 சம்பளம் கூட்டிக் கொடுக்கவேண்டும். அதுவும் போன டிசம்பர் மாதத்திலிருந்து. மேலும் இந்த வருஷம் ஆறு மாச போனஸ் வேண்டும் இதுதான் எங்கள் கோரிக்கை" என்று சொல்லி முடித்தார்.
ராமசாமி பிரமித்துப் போய்விட்டார். "என்னையா, இது என்ன கார்ப்பொரேட் கம்பெனியா? எங்கிருந்து நான் கொடுப்பேன்? வியாபாரம் சுமாராப் போய்க்கொண்டிருக்குது. என்னால் முடியாது."
"எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராடுவோம். இருபத்தி ஐந்து வருஷம் எங்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் மோசம் செய்துவிட்டீர்கள், நீங்களாகவே கொடுப்பீர்கள் என்று காத்திருந்ததுதான் மிச்சம்."
"கேட்க உங்களுக்கு உரிமை உண்டு. நீங்கள் கேட்டதைக் கொடுக்க 3 கோடி ரூபாய் வேண்டும். அது என்னிடம் இல்லை. இந்த மாதத்தில் இருந்து எல்லோருக்கும் 500 ரூபாய் உயர்த்துகிறேன்."
"நாங்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை."
"என்ன பண்ணுவீங்க?"
"ஸ்ட்ரைக் செய்வோம்" மிரட்டினார் மாணிக்கம்
"அப்படியா? நான் கம்பெனியை மூடிவிடுவேன்." பதிலுக்கு மிரட்டினார் ராமசாமி.
"என்ன சார் பயமுறுத்துகிறீர்களா? மூட உங்களால் முடியாது. அரசாங்கம் ஒப்புக்கொள்ளாது. கம்பெனி நல்ல பெருத்த லாபத்தில் போகிறது."
"இது என் கம்பெனி, என் இஷ்டம்."
"50 தொழிலாளர்களின் வாழ்க்கையில் மண் அள்ளிப் போட்டால் அரசாங்கம் சும்மா இருக்காது."
"என்ன சட்டம் பேசறயா?"
"சட்டப்படி நீங்கள் மூட முடியாது."
"சரி, ஆறு மாச போனஸ் கொடுக்கிறேன். மற்ற உயர்வு முடியாது. வழக்கம்போல் என்ன உயர்வோ அதைக் கொடுக்கிறேன். இதற்கு ஒப்புக்கொண்டால் சரி, இல்லாவிட்டால் மூடிவிட்டு அமெரிக்கா போய் மகனுடன் செட்டில் ஆகிவிடுவேன்."
மாணிக்கம் எவ்வளவோ மன்றாடிக் கேட்டும் ராமசாமியின் மனம் கரையவில்லை. அவர் தயாரிக்கும் காயம்கூட கரைந்துவிடும். அவர் மனது கல்லாக இருந்தது, அதனால் கரையவில்லை.
முடிவில் தொழிலாளர்கள் போனஸ் வாங்கிக்கொள்ள ஒப்புக்கொண்டார்கள். காரணம், கொரோனா பயம் தவிர மாசச் செலவுகள், ஸ்கூல் ஃபீஸ் என்கிற பயமும் இருப்பதால்.
மறுநாள் வீட்டில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த ராமசாமிக்கு அமெரிக்காவிலிருந்து ஃபோன் வந்தது. மகன், கூடிய சீக்கிரம் நீங்கள் தாத்தா ஆகப்போகிறீர்கள் என்கிற நல்ல செய்தியைச் சொன்னான்.
ராமசாமிக்கு ஒரே சந்தோஷம். உடனே மனைவியைக் கூப்பிட்டு "கேட்டியா, நாம் தாத்தா பாட்டி ஆகப் போகிறோம்" என்றார்.
பிறகு நேராக ஆஃபீஸ் வந்த ராமசாமி, எல்லா ஊழியர்களையும் கூப்பிட்டு "உங்கள் கோரிக்கை ஒப்புக்கொள்ளப்பட்டது" என்றார்.
அவர்கள் பிரமித்து விட்டார்கள், எப்படி அவர் மனசு மாறியது என்று.
அந்தப் பரந்தாமனுக்குத்தான் அந்த ரகசியம் தெரியும். மகனும், மருமகளும் அவரது ஆசையை நிறைவேற்றிவிட்டார்கள். ராமசாமியும் மனிதர்தானே, ஊழியர்களின் கோரிக்கையைப் பூர்த்திசெய்ய வேண்டியது தன் கடமை என்று அவருக்குத் தோன்றிவிட்டது.
கே. ராகவன்,
பெங்களூரு
Tuesday, May 28, 2024
Imaginatory Letter.
கற்பனை மடல்.
அன்புள்ள பாசமும்,நேசமும் உள்ள அம்மாவிற்கு உங்கள் அன்பு மகன் வரையும் மடல்.நேற்று நான் ஆஃபிஸில் சேர்ந்துவிட்டேன்.நல்ல சூழ்நிலை,நல்ல மனிதர்கள் பார்த்தவுடன் மனது குதூகலித்தது.நான் விரும்பி ,நீங்கள் அன்புடன் ,ஆசிர்வதித்து படித்த ஜௌர்னலிசம் ,என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தியதில் வியப்பில்லை.உங்கள் ஒவ்வொரு அறிவுரையும்,எப்படி மற்றவர்களை அன்புடன் அரவணைத்து பழகவேண்டும் ,என்பதை நினைவுகூர்ந்து முதல் நாள் ,அலுவலக காரியங்களை கவனிக்கப்போகிறேன்.நான் உங்களை விட்டு வெகு தூரத்தில் இல்லை.ஆனாலும் தங்களை விட்டு ,பிரிந்து இருப்பது சற்று கடினம்.ஆனாலும் உங்கள் ஆசை படி நான் ஒரு பெரிய ஜௌர்னலிஸ்ட் ஆகா வருவேன்.உங்கள் பிரிவு என்னை மிகவும் பாதித்தாலும் ,நீங்கள் தினமும் எனக்கு உங்கள் ,அன்பான ,பாசமுள்ள ,வார்த்தைகளை அனுப்பினால் அது எனக்கு பெரிய ஊக்கமாக இருக்கும்.மீண்டும் உங்கள் பிரிவு என்னை பாதிக்காமல் இருக்க உங்கள் வார்த்தைகள் எனக்கு ,ஊக்குவிக்கும்.
உங்கள் ஆசை அன்பு மகன்.
Sunday, May 26, 2024
Tribute 819.
Tribute to film industry 819
The happiness of many people is often found in specific areas, and it’s no surprise that the film industry is one of them. For over 60 years, this industry has thrived across various languages. It's well known that the story is the lifeblood of a film. When the screenplay is well-crafted, a good producer steps in, actors and actresses are selected, and the film is brought to life by a talented director and technical artists. The audience's recognition and judgment elevate the artists.
Today, the film industry remains immensely popular. Educated graduates and young individuals pursue their favorite careers in this field by studying in film colleges. Many aspire to become directors, editors, cinematographers, or actors. The opportunities in these fields are growing, particularly as films are translated into multiple languages and reach a global audience.
Entertainment, whether on television or the big screen, should cater to everyone. It is important to avoid excessive violence and glamour and instead create scenes that are suitable for all viewers. I appreciate economically produced films with high budgets, but it is equally important to ensure that our culture is respected and preserved.
The film industry is a significant source of entertainment and should be appreciated as such. While we should admire and acknowledge the talents of artists, it’s important not to idolize them excessively. I hold great respect for the talents of every artist, and I will always appreciate their work.
This week, I am posting this on my Blogs
K. Raghavan.
See you again next week,
27-5-24.
Tribute 819.
திரைப்பட துறைக்கு அஞ்சலி819
ஒரு பாமர மனிதனின் சந்தோசம் சில துறைகளில் ,நாட்டம் கொண்டு நேரத்தை செலவிடுகிறார்.அந்த துறையில் திரைப்பட துறையும் ஒன்று பெரும்பாண்மையான மக்களால் செலவிடுபடுகிறது என்பதில் வியப்பில்லை.எனக்கு தெரிந்த வரை 60 வருடங்களுக்கு மேலாக இந்த துறை சிறப்பாக எல்லா மொழிகளிலும் ,சிறந்த கலைஞர்களால் செயல் பட்டு வருகிறது என்றால் வியப்பில்லை.ஒரு படத்தின் முக்கியமான உயிர் நாடி கதை ,திரைக்கதை .அது சிறப்பாக அமைந்து விட்டால் ,ஒரு நல்ல தயாரிப்பாளர் முன்வந்து,நடிகர் ,நடிகைகள் தேர்வு செய்து சிறந்த இயக்குனர் மூலமாக தொழில் நுட்ப கலைஞர்களுடன் படம் வெளி வருகிறது.மக்கள் அதை அங்கீகரிக்கிறார்கள்.அவர்கள் கொடுக்குகும் ,தீர்ப்பு கலைஞர்களை உயரவைக்கிறது.இன்று இந்த துறைக்கு அமோக வரவேற்பு இருப்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.படித்த பட்டதாரி ,இளைஞர்கள்,திரைப்பட கல்லூரியிலும் ,படித்து தங்களுக்கு .விருப்பமான தொழிலை விரும்புகிறார்கள்.முக்கியமாக,இன்று ,இயக்குனர்,எடிட்டர்,ஒளிப்பதிவாளர்,நடிப்பு,மற்றும் மற்ற துறைகளிலும் ,ஆர்வமாக வருகிறார்கள் என்றால் இந்த துறையின் மீது கொண்டுள்ள ஆர்வத்தினால்.இன்று இந்த துறையில் ,வாய்ப்புகள் அதிகமாக பெருகிவருகிறது.காரணம் எல்லா மொழிபடங்களும் ,பிற மொழிகளில் விளக்கப்படுவது.உலகம் பூராவும் இந்த துறை ,விரும்பப்படுகிறது.வீட்டில் பெண்களின் பொழுது போக்கு ,டிவி மற்றும் பெரியவர்கள் ,நல்ல திரை வரவேண்டும்.வன்முறை,கவர்ச்சி ,தவிர்க்கப்படவேண்டும்.சிருங்கார காட்சிகள் ,விரசமில்லாமல் ,எல்லோரும் பார்க்கும் படி எடுக்கவேண்டும்.பொருளாதார ரீதி படங்கள் அதிக பட்ஜெட்டில் வருவதை நான் விரும்புகிறேன்.அதே சமயத்தில் நம் பண்பாடு,கலாச்சாரத்திற்கு ,பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.திரை பட துறை ஒரு நல்ல பொழுது போக்கு சாதனம்,மக்கள் பொழுது போக்கு சாதனமாக ஏற்றுக்கொண்டு,கலைகர்களுக்கு ,அவர்களின் திறமைக்கு மதிப்பு கொடுத்து பாராட்டு வதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். கொண்டாடக்கூடாது.கடவுளாக கொண்டாடக்கூடாது.ஒவ்வொரு கலைஞனையும் அவர்களின் திறமைக்கு ,நான் எப்போதும் பாராட்டுவேன்.இந்த வாரம் என் வலை தலத்தில் இந்த பதிவை பதிவு செய்கிறேன்.
கே.ராகவன்.
மீண்டும் அடுத்தவாரம் சந்திக்கும் வரை,
27-5-24.
Kudos to KKR Skipper and his men.
IPL T20 final match between SRH against KKR won the match is the dramatic development no one anticipated.SRH were playing consistenty well came to the final stage but failed in the final.Skipper Pat Cummins should have opted for bowling having won the toss.Any way Crucket is a game of luck and great victory for KKR.Kudos to Skipper Shreyas iyer and his men gorgeous the brilliant performance.Great news for KKR fans.
With Warm Regards,
K.Ragavan
Saturday, May 25, 2024
Should be looked in to for safety of people.
Recent firemishaps of factories as well mall is not only Condemned butvalso unacceptable .Safety is important for workers as well people visiting public place like malls.Will the authorities look in to this issue and make for the safety to people?
K.Ragavan
Kudos to SRH Skipper and his men.
IPL T20,Match between SRH against RR lost the match and SRH dramatically completed was nice.Good news for SRH fans.
Kudos to SRH Skipper and his men.
K.Ragavan
Thursday, May 23, 2024
Letter.
Letter Publishrd in TheNational UAE on 24May 24
Improving air safety is key
I write in reference to Amr Mostafa and Nicky Harley's article One dead and several injured in severe turbulence on London to Singapore flight (May 21): it was disconcerting to read the news about the death of a passenger and injuries to several others this week. It was also a sobering reminder that, even though aviation remains the safest mode of transport today, passenger safety is not always guaranteed. There has been a series of accidents in recent months from Japan to the US, which suggests there is room for improvement as far as the airline industry is concerned. Whatever they are – technological upgrades, safety regulation updates, a new insurance framework – they call for joined-up thinking to make flying even safer than it already is.
K Ragavan, Bengaluru,
Good one.
https://www.linkedin.com/posts/ragavan-krishnamachary-0153b044_shankar-krishnamurthy-judgeshankar-on-activity-7199025649951399937-CGKe?utm_source=share&utm_medium=member_desktop
Wednesday, May 22, 2024
Kudos to RR Skipper and his men.
IPL T20 ,RCB against RR for qualifying RCB lost against RR was really a sad news forcMillions of RCB fans.How ever RR also showed their skills and come to this level is laudable and great news for their fans.
Kudos to RR Skipper and his men.
K.Ragavan
Tuesday, May 21, 2024
Kudos to KKR Skipper and his men.
IPL T20 qualifier match between SRH against KKR won the match was a dramatic development in IPL tournament.Good news for KKR fans and kudos to Skipper Shreyas iyer.
Monday, May 20, 2024
Tribute 818.
அன்னையர்களுக்கு அஞ்சலி 818
வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நம் தேசத்திற்குப் பெரும் பங்காற்றிய தாய்மார்களுக்கு இன்று நான் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். அன்னையர் தினம் கடந்துவிட்ட போதிலும், இந்த அஞ்சலி காலமற்றது, அவர்களின் கவனிப்பு மற்றும் குழந்தைகளை வளர்ப்பதற்கு மரியாதை, யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு தாயும் தனது குழந்தைகளைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள், அவர்கள் நேர்மையான, ஒழுக்கமான குடிமக்களாக மாறுவார்கள் என்று நம்புகிறார்கள். சில தாய்மார்கள் குறிப்பாக நம் நாட்டிற்கு திறமையான தலைவர்களை வளர்க்கும் வரத்துடன் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். அவர்களின் அர்ப்பணிப்பு, அக்கறையுள்ள இயல்பு மற்றும் நல்ல மற்றும் கெட்ட காலங்களில் அசைக்க முடியாத ஆதரவு ஆகியவை விலைமதிப்பற்றவை. ஒரு குழந்தையாக என்னைக் கவனித்து, எனது எதிர்காலத்திற்கான வழிகாட்டுதலை வழங்கிய அர்ப்பணிப்புள்ள தாயைப் பெற்றதற்காக நான் ஆசீர்வதிக்கப்படுகிறேன்-அறிவுரை நான் இன்னும் மதிக்கிறேன். இன்று, இந்த குறிப்பிடத்தக்க தாய்மார்களை எனது வலைப்பதிவில் கௌரவிக்க விரும்புகிறேன். கே.ராகவன் 20-5-24 அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கும் வரை.
Kudos to SRH Skipper and his men.
IPL T20,Match69 between PBKS againsr SRH won the match is a good development for SRH fans.Despite both the teams played well SRH won the match .Kudos to SRH Skipper and his men.
K.Ragavan.
Sunday, May 19, 2024
Tribute to Mothers 818
Today, I want to pay tribute to mothers who have contributed greatly to our nation in all aspects of life. Although Mother's Day has passed, this tribute is timeless, honoring their care and upbringing of children, a role no one can deny. Every mother takes pride in her children and hopes they become honest, decent citizens. Some mothers are particularly blessed with the gift of raising talented leaders for our country. Their dedication, caring nature, and unwavering support in both good and bad times are invaluable. I am blessed to have a dedicated mother who cared for me as a child and provided guidance for my future—advice I still cherish. Today, I want to honor these remarkable mothers on my blog.
K. Ragavan
20-5-24
Until we meet again next week.
Saturday, May 18, 2024
Kudos to RCB Skipper and his men.
IPL T20 , Match 68 between RCB against CSK lost the match was really a good news for RCB fans.CSK has failed to score sufficient runs .Kudos to RCB Skipper and his men.
Friday, May 17, 2024
Kudos to LSG Skipper and his men.
IPL T20 , Match 67 between LSG against MI lost the match by 18 rns was a good news for LSG fans.Kudos toLSGSkipper and his men
Unacceptable.
Recent AAP M.P Swati Maliwal statement how she was abused kicked and pushed was not only condemned but also highly unacceptable in a Civil society like ours.Delhi people are watching .Sad state of affairs and painful to read and see in Channels. KRagavan
https://www.narendramodi.in/network/userpost-task/664739abe6248672d12bfa2e
via MyNt
Thursday, May 16, 2024
Letter
Letter Published in The National UAE on 17 May 24
Mumbai ad hoarding tragedy
With reference to Taniya Dutta's piece At least 14 killed and 74 injured when advertising hoarding collapses in Mumbai storm (May 14): Advertising hoardings should be designed to be sturdy and to withstand wind and heavy rains. The victims families will be compensated but they won't get their loved ones back. Municipalities should better cater to such eventualities, however improbable.
K Ragavan, Bengaluru, India
Assault Is Unacceptable.
Recent AAP M.P. Swati Maliwal was assaulted by the CM,s Secretry development from CM's residenceof Delhi was sad and Unacceptable.
K.Ragavan
Kudos to PBKS Skipper and his men.
IPL T20, Match 65 between RR against PBKS won the match is the latest good development in the IPL tournament for PBKS fans.Kudos to PBKS skipper and his men.
Wednesday, May 15, 2024
Tuesday, May 14, 2024
Kudos to DC Skipper and his men.
IPLT20, Match 64 DC against LS G lost the match with good runs difference is the latest news for DC fans.Recent times DC is playing very well and proved it's mettle.Kudos to DC Skipper and his men.
Remarkable about Director,Nagathihalli Chandrashekhar.
https://x.com/write2ragavan/status/1790368002073862539Nagathihalli Chandrashekar Documentary Full | Kalamadhyam | KS Parameshw... https://youtu.be/hqjIt-ck3Gg?si=K2B9e_xaz6iLhBQL
via
@YouTube
Memorable and Remarkable documentry on Award Winning Producer,Director ,Activist Nagathihalli ChandraShekhar.
Tribute 817.
கன்னட திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக ஆளுமை கொண்ட மறைந்த துவாரகேஷ் (817) இன் நினைவாக ஒரு வலைப்பதிவு இடுகையை இன்று சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளேன். கர்நாடகாவில் பிறந்த துவாரகேஷ், உதிரி பாகங்கள் வியாபாரத்தில் இருந்து தனது ஆர்வத்தால் உந்தப்பட்டு வெற்றிகரமான திரைப்பட வாழ்க்கைக்கு மாறி, தொழிலில் அழியாத முத்திரையை பதித்தார். ஹன்சூர் கிருஷ்ண மூர்த்தி அவருக்கு ஒரு ஆரம்ப வாய்ப்பை வழங்கினார், அதை அவர் ஒரு குறிப்பிடத்தக்க பயணமாக மாற்றினார். அவரது பங்களிப்புகள் கன்னடம் மற்றும் தமிழ் சினிமா முழுவதும் பரவியிருந்தன, மேலும் அவர் குறிப்பிடத் தக்க குறிப்பிடத்தக்க திரைப்படங்களை இயக்கினார். புகழ்பெற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து அவரது பெயருக்கு ஏராளமான திரைப்படங்களுடன், துவாரகேஷின் மரபு நிலைத்திருக்கிறது, குறிப்பாக மறைந்த விஷ்ணுவர்தனுடனான அவரது மறக்கமுடியாத கூட்டாண்மை. கோடிக்கணக்கான கன்னட சினிமா ஆர்வலர்களை கவர்ந்த இந்த பழம்பெரும் நபருக்கு இன்று அஞ்சலி செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கௌரி கல்யாணம், ஹோசா கல்லாஹலே குல்லா, கௌரி கல்யாணா, அப்தமித்ரா, சாருலதா, விஷ்ணு வர்த்தனா, ஆடகரா, மேயர் முத்தண்ணா, கிட்டு புட்டு, பாக்யவந்தரு, நான் அடிமை இல்லை (தமிழ்) மற்றும் சில நடிகர்களுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மறைந்த விஷ்ணுவர்தன் அற்புதமானவர். கே.ராகவன் 13-5-24 அடுத்தவாரம் சந்திக்கும் வரை
Monday, May 13, 2024
Kudos to RCB Skipper and his men.
IPL T20, Match 62RCB against DC lost the match was good development for RCB fans.Kudos to RCB Skipper and his men.
Kudos to CSK S kipper and his men.
IPL T20, Match 61 RR against CSK won the match was the a other good development for CSK fans.Kudos to CSK
Skipper and his men.
Sunday, May 12, 2024
Tribute 817
Today, I'm planning to dedicate a blog post to the memory of the late Dwarekesh 817, a multifaceted personality in the Kannada film industry who excelled as an actor, producer, and director. Born in Karnataka, Dwarekesh left an indelible mark on the industry, transitioning from a spare parts business into a successful film career driven by his passion. Hunsur Krishna Murthy provided him with an initial opportunity, which he leveraged into a remarkable journey. His contributions spanned across Kannada and Tamil cinema, and he directed notable films worth mentioning. With numerous films to his name, alongside collaborations with renowned actors and technicians, Dwarekesh's legacy endures, particularly his memorable partnership with the late Vishnuvardhan. Today, I'm delighted to pay homage to this legendary figure who captivated millions of Kannada cinema enthusiasts..I am remembering few films of this legend.Those films are, MadhuveMadu Tamashenodu,Dance RajaDance,Onde goodina hakkigalu,Jai Karnataka,Shruthi,Gowri kalyana,Hosa kallaHale kulla,Gowri Kalyana,Aptamithra,Charulatha,Vishnu vardhana,Aatagara,Mayor Muthanna,Kittu Puttu,Bhagyavantharu,Naan Adimai illai (Tamil)and few i could not recollect.He was liked by all actors especially his association with late Vishnuvardhan was amazing.
K.Ragavan
13-5-24
Until See you Nextweek
Latest political development.
The recent bail of CM of Delhi and after his attack on the ruling party and other members are expected one.His bail was having various opinions from experts is important.However truth will certainly come out and the remaining 4Phases people will judiciously vote and elect a good governance. K.Ragavan
https://www.narendramodi.in/network/userpost-task/6640aef76fba1e74047cb81d
via MyNt
Saturday, May 11, 2024
Kudos to KKR Skipper and his men.
IPL T20 ,Match 60 KKR against MI lost the match was not a good development fir MI fans but good one for KKR fans.KKR Skipper Shreyasiyer's good performance is laudable.Kudis to KKR Skipper and his men.
K.Ragavan
Friday, May 10, 2024
Kudos to GT Skipper and his men.
IPL T20,59 Match between CSK against GT won the match was the good development for GT fans.Kudos yo GT Skipper and his men.
K.Ragavan.
Kudos to RCB Skipper and his men.
IPL T20,Match 58 between RCB against PBKS lost the match by 60 runs was the good news for RCB fans.After few matches RCB played well and won this match Teams trend is changing and coming days tough fight will be there..Kudos to RCB Skipper and his men.
K.Ragavan.
Thursday, May 9, 2024
Good Meaningful interview.
@TimesNow Good meaningful and thought provoking interview by Sai Deepak with Padmajajoshi Senior executive editor.Sai deepak hasrightly said it is up yo the people to decide and give their verdict on the coming polls. K.Ragavan
https://www.narendramodi.in/network/userpost-task/663ceaec8cbf9849e9261231
via MyNt
Speech should not hurt.
The recent Comment made by Sam Pitroda and the entire nation of all states people showed their agitation and solidarity is amazing, hope they will decide their verdict wisely in the coming polls.One should think before delivering his words.
Kudos to SRH Skipper and his men.
IPL T20 , Match 57 between LSG against SRH won the match wS the latest good news for SRH fans.LSG has played well but runs could not accumulate.Kudos to SRK skipper and his men.
K.Ragavan.
Tuesday, May 7, 2024
Highly Unacceptable.
Recent Comment made by Sam Pitroda about Indians of various states and the Beautiful reply from Group Editor NavikaKunar of Times Now TV was nice and should be like that.His comment is not only Condemned but also highly unacceptable,Indians are acknowledged globally for their knowledge and not with this type of comments.
K.Ragavan
Kudos to DC Skipper and his men.
IPL T20 Match 56 DC against RR lost the match by 20runs was a good news for DC fans.RR normally play well and get good scores was failed .Kudos to DC Skipper and his men.
K.Ragavan.
Poll 3 Phase turnout.
May 7 , 3Phase Polling turn out was Encouraging till 3P.M.Citizens must come out and vote with highest percentage of eligible voters.Then only we can analyze the favourite party from the people.Hope the remaining 4Phases will be better than today.People must register their power and demonstrate they are not for five years and for ever to selct good administration.
K.Ragavan.
Kudos to MI Skipper and his men.
IPL T20 Match 55 MI against SRH Lost the match by7Wickets from MI was the latest good news from IPL Tournament to MI fans.This match SRH has failed from their normal batting. Kudos to MI Skipper and his fans.
K.Ragavan.
Monday, May 6, 2024
Kudos to KKR Skipper and his men.
IPL T20,Match 54 between KKR against LSG Lost the match by 98 runs was highest runs in the tournament if i am right.Brilliant play by KKR Team and a Wonderful news for their fans.Kudos to KKR Skipper and his men.
K.Ragavan.
Sunday, May 5, 2024
Tribute 816
Tribute to Media's role in society and adherence to ethics 816
The role played by media in all languages, with authenticity and coverage, has been laudable for decades. Today, people in remote corners stay updated with the latest news in the country through this medium, thanks to internet facilities provided by electricity connections, which the present government has extended to all remote villages. On one hand, I applaud the services rendered by most media channels in their respective languages to deliver news to the people, including English, Kannada, Tamil, Malayalam, and other regional languages. However, a few channels have forgotten the importance of communicating in the local language for easy understanding by the people. One channel predominantly communicates in English, despite being supposed to communicate in the local language of Karnataka, Kannada, to inform Kannadigas of the latest developments. Media must deliver news in the languages they are bestowed with to ensure easy understanding by the people. India is a vast country, and in my humble opinion, spreading news solely in people's regional languages is essential.
K. Ragavan
6-5-24
Until we meet again next week,
Kudos to CSK Skipper and his men.
IPLT20 , Match 53between CSk against PBKS lost the match was a good news fir CSK fans.After few matches CSK won this match was a good development Kudos to CSK skipper and his men.
Letter from my friend in the USA Group.
அமெரிக்க நண்பர்கள் குழுவின் எனது நண்பரின் கடிதம்.
@ராகவன் அவர்களே, நீங்கள் சமூகத்திற்கு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உதவுகிறீர்கள், மற்றவர்களுக்கு உதவ நீங்கள் எப்போதும் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் கருணைக்காக நீங்கள் எப்போதும் நல்லவர்களால் சூழப்பட்டிருக்கிறீர்கள். கண்ணன் சார் குறிப்பிட்டது போல், பல்வேறு ஆதாரங்கள் மூலம் அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க நீங்கள் எப்படி உதவினீர்கள் என்பது சரியான தருணத்தில் ஒரு சிறந்த உதவி. அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்கு வழிகாட்டவும் ஆதரவளிக்கவும் நீங்கள் மிகவும் பரந்த மனப்பான்மை கொண்டவர். உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காக நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம், உங்களிடமிருந்து நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறோம். சமுதாயத்திற்கு நீங்கள் செய்த அனைத்து பங்களிப்புகளுக்கும் நன்றி ஐயா
Kudos to RCB Skipper and his men.
IPL T20,Match 52 RCBagainst GT Lost the was a good news for RCB fans.Kudos to RCB Skipper and his men.
K.Ragavan.
Saturday, May 4, 2024
Condemned one.
Politicians of any party must demonstrate honesty and integrity to his area people and not misuse the power for his/her benefits.Recent Karnataka incident was shameful and condemned one.Politicians should remember they are elected by the people and not God.Sad state of affairs indeed.
K.Ragavan
,
Friday, May 3, 2024
Kudos to KKR Skipperand his men.
IPL T20 ,Match 51 between KKR against MI lost the match with KKR was a good news for their fans.KKR in recent matches playing very well and scoring good runs is laudable.Kudos to KKR Skipper and his men.
Kudos to SRH Skipper and his men.
IPL T20.Match 50 between RR against SRH Won the match with 7Wickets and the audience enjoyed a good match.SRH is improved it's performance in this tournament is laudable.Good news for SRH fans.Kudos to SRH Skipper and his men.
K.Ragavan.
Thursday, May 2, 2024
Letter.
Letter Published in The National UAE on 3May 24
A careful cricket team selection
Regarding the report India expected to play it safe with T20 World Cup 2024 squad selection (April 30): This was an interesting read. The selection of players for June has been done sensibly and with care, taking their present form into account in the T20. Rohit Sharma will lead the team with other players - Sanju Samson, Virat Kohli adding strength to make the team even more powerful and poised to win the T20 World Cup. Wishing them all the best for the Caribbean and US tour.
K Ragavan, Bengaluru, India
Published: May 03, 2024,
Letter from My friend of USA friends group.
@Ragavan you are also helping the society through various measures and you are always willing to help others. You are always surrounded by good people for your kindness. Like Kannan sir mentioned how you helped him to get a job in a foreign land by trying through various sources is really a great help at the right moment. You are very broad minded to guide and support the next generation for their growth. We all pray for your good health and we learn a lot of good things from you sir. Thank you sir for all your contributions to the society 🙏
Kudos to PBKS Skipper and his men.
IPL T20 ,Match 49 between CSK against PBKS Won the match with 7Wickets against CSK was a very good news for PBKS fans.CSK has completely failed in their batting to score.Kudos to PBKS Skipper and his men.
K.Ragavan.
Wednesday, May 1, 2024
Should be probed.
More than 50 schools in Delhi received Bomb threat on May day was not only scare for the people,but also not safety for their innocent School children.How ever authorities have moved and found no such bombs.Miscreants of the nation made this scare and fear was condemned and Unacceptable.The real truth must be come out.On the National elections time should not happen.
K.Ragavan.
Kudos to LSG Skipper and his men.
IPL T20,Match 48 ,Between LSG agaist MI Lost the match with LSG .Despite both teams are very good capable of scoring huge runs failed this time.Kudos to LSG Skipper and his men.
K.Ragavan.
Subscribe to:
Posts (Atom)