Monday, June 6, 2022

Tribute to Tamil Film Directors 716.

என்னை கவர்ந்த தமிழ் பட இயக்குனர்கள் .பழையவர்களும் புதியவர்களும் 27. பகுதி .1.திரை பட துறை எல்லோரையும் கவர்ந்தது .மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக இப்போது ஆகி விட்டது.காலம் மாறிவிட்டது .புது புது இளைஞர்கள் ,இந்த துறைக்கு வந்து முதல் படத்திலயே தங்கள் முத்திரையை பதிந்து விட்டார்கள் என்று சொன்னால் அது மிகை இல்லை. 1.சி.வி ஸ்ரீதர். 2.எஸ் .எஸ்.வாசன். 3.ஏ .வி .மெய்யப்பன். 4.ப .நீலகண்டன். 5.முக்தா வி .ஸ்ரீனிவாசன். 6.டி .ஆர் .சுந்தரம். 7.கே.பாலசந்தர். 8.கே.சுப்ரமணியம். 9.கிருஷ்ணன்-பஞ்சு 10.சங்கர் 11.மணிரத்தினம். 12.கௌதம் மேனன் 13.எஸ் .ஷங்கர் 14.எஸ்.பி.முத்துராமன். 15..ஏ ..சி . திரிலோகச்சந். 16.தாதா மிராசி. 17. ஏ .பீம்சிங். 18.சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ். 19.பி.ஆர் .பந்துலு. 20.பி.எஸ் .ரங்கா. 21.D.யோகா நந் .. 22.ராஜீவ்மேனன். 23.கே.விஜயன். 24.பி.மாதவன். 25.கோபு 26.பாலு மகேந்திரா 27.பாரதிராஜா. இன்று என் மனதில் இவர்கள் பெயர் நினைவுக்கு வந்தது.மற்றவர்களை பற்றியும் அடுத்த வாரத்தில் பதிவு செய்ய உள்ளேன். கே.ராகவன். 6-6-22. .

No comments: