Sunday, May 8, 2022

Tribute 712.

Tribute 712. என்றும் நினைவில் இருக்கும் ஒளிப்பதிவாளர்கள்27. பகுதி 2. கடந்த வாரம் என்நினைவில் வந்த ஒளிப்பதிவாளர்களை பதிவு செய்தேன்.இந்த வாரமும் என்நினைவில் வந்தவர்களை பதிவு செய்கிறேன்.மொத்தத்தில் ,திரையுலகம் ,திறமையான ஒளிப்பதிவாளர்களை எல்லா மொழிகளிலும் தந்துஇருக்கிறது.இன்று என் நினைவில் வரும் ஒளிப்பதிவாளர்கள்,தமிழ் ,சபாபதி,விட்டல்ராவ் ,ஏகாம்பரம்,ரவி கே .சந்திரன்,பாபு,மார்க்ஸ்பார்ட்லே, குகன் , இளவரசு,அரவிந்த் கிருஷ்ணா ,,லோகநாத் ,மதி .சுப்பாராவ் ரவிகாந்த் நகாய்ச் ,ராமமூர்த்தி, விஜய்மில்டன் ,ராஜராஜன் ,வேல்ராஜ் ,வைத்தி, ,சௌந்தர்ராஜன் ,வெற்றி ,விஜயலட்சுமி , விஸ்வநாதன்,வினோத்,ஜெயநன் வின்சென்ட் ,செந்தில் குமார் ,சரவணன் இன்று தொழில் நுட்பம் வளர்ந்து இருக்கிறது .,பல இளைஞர்கள் இத்துறைக்கு படித்து விட்டு ,டிப்ளோமா பட்டம் பெற்று வருகிறார்கள்.நினைவில் வந்தவர்களை பதிவு செய்து இருக்கிறேன்.முகநூலில் ,எல்லா நண்பர்களும் உடனே தங்களுக்கு நினைவில் வந்தவர்களை பதிவு செய்து மறந்து விட்டிர்களா என்று கேட்கிறார்கள் .எனக்கு நினைவில் வந்தவர்களை தான் நான் கொண்டுவரமுடியும்.எல்லா நண்பர்களும் ,மிக அற்புதமாக நினைவு வைத்துஇருப்பதை நான் மனதார பாராட்டுகிறேன்.இந்த பதிவில் இவர்களை நினைவு கூர்கிறேன். மற்ற மொழி படங்களின் ஒளிபதிவாளர்களை வரும் வாரங்களில் பதிவு செய்ய நினைக்கிறேன் .பிழை இருந்தால் பொருட்படுத்தவேண்டாம். அன்புடன் உங்கள் கே.ராகவன் 9-5-22 www.ragavan-creativity.blogspot.com write2ragavan.wordpress.com www.tumblr.com Commonman

No comments: