டிவி வாங்கப்போன கற்பனை கதை.
டிவி வாங்க விடுமுறை தினம் ஒன்றில் மனைவி மக்களுடன் பிரபல டிவி கடை ஒன்றை அடைந்தேன்.முகப்பில் ஆன்டெனா போன்ற ஒருவன் எங்களை இன்முகத்துடன் வரவேற்றான்.ஐயா உங்களுக்கு எந்த டிவி வேண்டும் என்ற கேட்டான் .அதற்கு நான் உங்களிடம் என்ன டிவி இருக்கிறது என்றேன்.அதற்கு அவர் துல்லியமாக பார்க்கக்கூடிய ectv இருக்கிறது.ஆல்பா பீட்டா போன்ற டயனோரா இருக்கிறது.பகட்டு ஒனிடா வும் இருக்கிறது. தலையில் சூட்டிக்கொள்ளக்கூடிய கிரீடம் போன்ற கிரௌன் இருக்கிறது.மற்றும் வேறு டிவி களும் இருக்கிறது.உங்களுக்கு என்ன டிவி வேண்டும்.நான் சொன்னேயன் துல்லியமாக பார்த்தால் கண் கெட்டுவிடும் ectv வேண்டாம்,ஆல்பா போன்ற டயனோரா வேண்டாம்.கிரேடம் போன்ற கிரௌன் டிவி இருந்தால் திருடர்கள் அபகரித்து விடுவார்கள்..பகட்டு ஒனிடா வும் வேண்டாம்.பகட்டு நிரந்தரம் இல்லை.தொழிலாளர்கள் செய்த ettv உங்களிடம் உண்டா .அதற்கு எங்களிடம் இல்லை.அதை பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை என்றார்.சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு மனைவி மக்களுடன் கடற்கரை சென்று வீட்டிற்கு திரும்பினோம்.
டிவி வாங்க போன சோக கதை.
கே.ராகவன்
No comments:
Post a Comment