Sunday, October 16, 2022

Tribute to Tamil Film Editors Old and New 736.

நினைவில் நிற்கும்தமிழ் திரைப்பட எடிட்டர்கள் பழையவர்களும் புதியவர்களும்.திரைப்பட துறையில் எடிட்டிங் ஒருமுக்கிய அங்கம் வகிப்பது என்று சொன்னால் அது மிகை இல்லை.என் கண்ணோட்டம் திரை பட துறையில் எல்லா தொழில் நுட்ப கலைஞர்களும் ஒன்றாக சேர்ந்து இயக்குனர் முலமாக கொடுப்பது தான் மக்கள் விரும்புகின்ற சினிமா.இன்று என் நினைவில் வந்தவர்கள். 1.அந்தோணி. 2.லெனின். 3.ஸ்ரீகர் பிரசாத். 4.சுரேஷ்அர்ஸ் (பல தமிழ் வெற்றிப்படங்களை எடிட் செய்தவர்) 5.துரை. 6.ஆர்.விட்டல் . 7.கந்தசாமி. 8.பாலு மகேந்திர. 9.புவன் ஸ்ரீனிவாசன். 10.ரூபன் 11.ஆர்..சுதர்சன். 12.டிஎஸ் .சுரேஷ். 13.கிஷோர். 14.எம்.எ.திருமுகம். 15.வி .டி .விஜயன். 16.மோகன். 17.ராஜா முஹம்மது 18.பிரசன்னா 19..பாபு கணேஷ். 20.சி .பி ஜம்புலிங்கம். 21.ஈ .வி .ஷண்முகம். 22.ராஜேஷ்குமார். 23.கே.நாராயணன். 24.என்.எம்.ஷங்கர். 25.என்.ஆர்.கிட்டு. 26.எம்.என் ராஜன். 27.ஆர்.பாஸ்கரன். இதில்எதாவது பிழை இருந்தால் பொருட்படுத்தவேண்டாம் அன்புடன். கே.ராகவன்..

No comments: