Saturday, March 4, 2023

Good one.

மனிதனின் வெற்றிகள்... 1 - வயதில் வெற்றி என்பது, பிறர் துணையில்லாமல் நிற்பது நடப்பது... 4 − வயதில் வெற்றி என்பது, ஆடையில் சிறுநீர் கழிக்காமல் இருப்பது... 8 − வயதில் வெற்றி என்பது, வீட்டிற்கு வழித்தெரிவதுக் கொள்வது... 12 − வயதில் வெற்றி என்பது, நல்ல நண்பர்கள் இருப்பது... 18 − வயதில் வெற்றி என்பது, ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது... 23 − வயதில் வெற்றி என்பது, பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பது... 25 − வயதில் வெற்றி என்பது, பணம் சம்பாதிப்பது... 30 − வயதில் வெற்றி என்பது, குடும்பத் தலைவனாய் இருப்பது... 35 − வயதில் வெற்றி என்பது, பணத்தை உருவாக்குவது... 45 − வயதில் வெற்றி என்பது, இளமையாய் தோன்றுவது... 50 − வயதில் வெற்றி என்பது, பெற்றப் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தந்தது... 55 − வயதில் வெற்றி என்பது, இன்னும் உன் செயல்கள் திறமையுடன் இருப்பது... 60 − வயதில் வெற்றி என்பது, இன்னும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது... 65 − வயதில் வெற்றி என்பது, நோயில்லாமல் இருப்பது... 70 − வயதில் வெற்றி என்பது, யாருக்கும் பாரமில்லாமல் இருப்பது... 75 − வயதில் வெற்றி என்பது, பழைய நட்பு தொடர்ந்திருப்பது . . . 81 − வயதில் வெற்றி என்பது, வீட்டிற்கு வழித்தெரிவது.. 86 − வயதில் வெற்றி என்பது, மறுபடியும் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருப்பது.. 90 − வயதில் வெற்றி என்பது, யார் துணையும் இல்லாமல் நடப்பது. நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை என்பது, ஒரு வட்டம் தான்...

No comments: