அன்பு நண்பர்களே,
முதலில், என்னுடைய சிறுகதைகளை தொடர்ந்து வாசித்து, தினமும் மேலும் சிறப்பாக எழுத ஊக்கமளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
29-06-2026 முதல், இதுவரை இருந்த அதே நீளத்தில், ஒரு புதிய கதைத் தளத்துடன் எனது தினசரி தொடரைத் தொடர்ந்து வழங்க உள்ளேன்.
கதை எண் 656-க்குப் பிறகு புதிய தொடர் ஆரம்பமாகும். கதை எண்கள் இதுவரை இருந்த அதே வரிசையில் தொடரும். ஆனால், இதுவரை போல ஒவ்வொரு கதையும் தனித்தனியாக இல்லாமல், இனிமேல் ஒரே தொடர்கதையாக அடுத்தடுத்த பகுதிகளாக வெளிவரும். இருப்பினும், கதை எண் வரிசை மாறாமல் தொடரும்.
தொடர்ந்து எனக்கு அளித்து வரும் உங்கள் அன்பான ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்,கே. ராகவன்
No comments:
Post a Comment