Sunday, July 13, 2014

Enemity and after effects.

பகைமையும் அதன் பின் விளைவுகளும் 
நண்பர்களானாலும் சரி ,உறவுகளானாலும் சரி பகைமை பாராட்டுவது நல்லது அல்ல. இன்முகத்துடன் ஒருவருக்கொருவர் ,அன்புடன் பேசிகொண்டால் நட்பு உண்டாகிறது ,பரிவு உண்டாகிறது ,பாசம் உண்டாகிறது ,வேற்றுமை உணர்வு வருவதில்லை. ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளாமை,பொறாமை போன்ற காரணங்களினால் 
பகைமை உணர்வு வருகிறது.பகைமை உணர்வு வந்து விட்டால் ,எதையும் செய்ய தோன்றுகிறது .அதன் விளைவுகள் , உயிருக்கு சேதம் வரும் அளவுக்கு போய்விடுகிறது .பகைமை உணர்வை ,நாம் நிரந்தரமாக நம் மனதில் இருந்து கிள்ளிஎறிந்து
விடுவது மிக முக்கியம்.
கே.ராகவன்

No comments: