Sunday, July 6, 2014

Letter Published in Thendral Tamil Magazine USA,July 2014,Issue

தென்றல் கதை ,கட்டுரை ,இதர விஷயங்களும் அருமையாக உள்ளன.
கடல் கடந்து வாழும்  தமிழ் அன்பர்களுக்குத்   தென்றல் ஒரு இனிய விருந்து. தென்றல் ஆசிரியர் குழு மற்றும் அலுவலக நண்பர்களுக்கும்
வாழ்த்துக்கள்.
ரி. ராகவன் கிருஷ்ணமாச்சாரி
டென்வர் ,கொலராடோ

No comments: