Sunday, September 4, 2016

Letter.

Letter  Published in Thendral Magazine USA  in Sep Issue 16,   ஆகஸ்ட் இதழில்    உவே வேலுக்குடிகிருஷ்ணன்  சுவாமிகளின் உரையாடல் அருமை.இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் ,காலையில் இவர் உபன்யாசத்தை
கேட்டுவிட்டு.  தான் நாளை தொடங்குகிறார்கள்  என்று சொன்னால் மிகையல்ல. அனீஸ் கிருஷ்ணன் ,கரண் மேத்தாவின்  சாதனையும் பிரமாதம்.
கே.ராகவன்
பெங்களூரு ,  இந்தியா 

No comments: