இன்னிசை ராஜா திரு இளையராஜாவை பற்றி சில வரிகள். .
.இளைய தலை முறையின் இன்னிசை ராஜா வாக நாற்பது வருடங்களுக்கு முன் ,இந்த ராஜாவை ,அன்னக்கிளி படம் மூலம்,தமிழ் திரையுலகுக்கு அறிமுகபடுத்திய பெருமை கதாசிரியர்,வசனகர்த்தா ,தயாரிப்பாளர் திரு.பஞ்சு அருணாச்சலத்தை சேரும்.மச்சானை ,பாத்திங்களா ,பாட்டை அன்னக்கிளி படம் மூலம் கொடுத்த இந்த இசை மேதை பல வெற்றி படங்களை மேன் ,மேலும் கொடுத்து தமிழ் ரசிகர்கள் உள்ளத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளார் ,என்று சொன்னால் மிகையில்லை.பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றிய பெருமையும் ,இந்த மதுரை ,ஜில்லாவை சேர்ந்தவரை சேரும்.இசை துறையில் சாதனங்கள் ,அதிகம் இல்லாத ,அந்த நாட்களில் ,கிராமாந்திர பாடல்கள் மூலம் ,வெற்றிக்கொடி நாட்டியவர். இனிய புன்முறுவல் திகழும்முகம் , இனிமையாக பழகும் சுபாவம்,தன்னடக்கம் இவை இவருடன் கூட பிறந்தது. .,பல பாடலர்களை அறிமுகபடுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.இன்று இவரை பற்றி நான்கு வரிகள் ,எழுத தோன்றியது. உலகம் முழுவதும் வாழ்கின்றதமிழர்களின்உள்ளங்களிலும்இந்த
இசைராஜா இடம் வகித்து உள்ளார் என்று சொன்னால் மிகையாகது.இவர் மேலும் ,பல சாதனைகள் புரிந்து நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என இறைவனை வேண்டுகிரியன்.
K.Ragavan.

No comments:
Post a Comment