டிசம்பர் இதழில் தென்றல் பேசுகிறது அருமை.நுறு ஆண்டுகளுக்கு ப்பிறகு இயற்கையின் சீற்றம் சென்னை மக்களுக்கு அதிக இழப்பையும் பொருள் சேதத்தையும் கொடுத்துள்ளது.ஜாதி, ,மதம் , மொழி பேதம் பாராமல் அனைத்து மக்களும் ஒன்று திரண்டு நிவாரண பணிகளை மேற்கொண்டது தமிழனின் ஒற்றுமையை பறைசாற்றுகிறது. மழை நின்று விட்டாலும் நோய்களை தடுக்க தனியாரும் , அரசும் முகாம் அமைத்து மக்களை கவனிக்க தொடங்கிவிட்டனர். கூடிய விரைவிலேயே இயல்பு வாழ்கைக்கு வருவதற்கு எல்லாம் வல்ல இறைவனை மனமார வேண்டுகிரியன். என் .சொக்கன் நேர் காணல்,சாதனையாளர் கோகுல் சிரில்ithara பகுதிகளும் நன்றாக இருந்தன.தென்றல் 16 வது அடி எடுத்து வைக்கும் இந்த தருணத்தில்
ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களை வாழ்த்துகிறேன்
கே.ராகவன்
பெங்களுரு, இந்தியா
No comments:
Post a Comment