Wednesday, September 22, 2021

பாடகர் பிபிஸ்ரீனிவாஸின் பிறந்த தின நாள்

பிபி ஸ்ரீனிவாஸ் ஒரு அற்புதமான பாடகர்.படித்தவர் ,பல் வெரி மொழிகளில் படி மக்களை மகிழ்வித்தவர் ,எல்லா கதாநாயகர்களுக்கு ம் அவர்கள் பாடுவதை போல் பாடியவர்.கலக்கமா ,மற்றும் ஆயிரக்கணக்கான பாடல்கள் ரசிகர்கள் உள்ளத்தில் இன்றும் முணுமுணுக்க படுகிறது என்று சொன்னால் மிகையில்லை.எப்போதும் மக்கள் மனதில் இருக்கும் சிறந்த கலைஞன்.இன்று அவர் பிறந்த நாள் ஞாபகம் ஒவ்வொரு ரசிகனுக்கும் மகிழ்ச்சி. கே.ராகவன் பெங்களூரு

No comments: