Friday, September 17, 2021

Great Vaccination Day.

ஒரு கோடி தடுப்பு ஊசி போட்டது ஒரு பெரிய சாதனை.இன்று பாரத பிரதமரின் பிறந்த தின நாளில் இது ஒரு நல்ல காரியம்.பிரதமர் சகல தேக அரோகயத்துடன் பல வருடங்கள் பிறந்த நாளை கொண்டாட அவருக்கு நல்ல ஆரோக்கியம் ,மற்றும் மனா நிம்மதியை அந்த இறைவன் அவருக்கு கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவரது கனவும் இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும் என்பதற்கும். கே.ராகவன்

No comments: