Wednesday, December 18, 2024
Singapore Tour Article .1
Singapore Tour Article.1
April 19, 2010 by krishnamachari ragavan எனது சிங்கப்பூர் பயண கட்டுரை. மார்ச் மாதம் 7 தேதி சென்னை விமான நிலையத்தில் செக்கிங் ,எல்லாம் முடித்து விட்டு,விமானத்தில் வந்து அமர்ந்தேன். குறித்த காலத்தில் விமானம் புறப்பட துவங்கியது.பக்கத்தில் இருந்த என் மனைவின் காதில்லேசாக முணுமுணுத்தேன் . இன்று சென்னயில் மழை பொழியும் என்று. ,மனைவின் முகத்தில் வியப்பு , காரணம் காலைல் செய்திகளில் ,ரமணன் மழை பெய்யும் என்று அறிவிக்க வில்லை என்பது நான் சொன்ன தற்கு என்ன காரணம் என்றால்,நாங்கள் பயணம் செய்யும் விமானம் ஏர் இந்தியா ,என்பது மனைவிக்கு மறந்து விட்டது.எப்போதும் சற்று கால தாமதாக கிளப்பும் விமானம் என்பது தான் அதற்கு காரணம் . இருந்தாலும் வெளி நாடு பயணங்களுக்கு ,நான் முதலிடம் கொடுப்பது இந்த விமானத்துக்குத்தான் காரணம் அபிரிமிதமான நாட்டு பற்றுதான்காரணம். மனது ,விமானத்தின் இறக்கைகளை விட வேகமாக துடிக்க ஆரம்பித்தது. காரணம் என் முன்று பேரகுழந்தைகளை ,ஆறு மாத காலத்துக்கு பிறகு காண போவது தான். (வளரும்)
19.4.2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment