Wednesday, December 18, 2024
Singapore tour article 7.
சிங்கப்பூர் பயணக்கட்டுரை.7
சமீபத்தில் குடும்பத்தாருடன் ,புகழ் பெற்ற சிங்கப்பூர் ,பறக்கும் இடத்துக்கு சென்றேன் இதில் என்ன ஒரு விசேசம்
என்றால் 160 மீட்டர் உயரத்தில் போய்கொண்டே நகரின் எல்லா இடங்களையும் பார்த்து கண்டு களிக்கலாம்.
மிக அற்புதமாக இந்த காட்சிஇருந்தது.பன்னாட்டு ,மக்களையும் அங்கே சந்திக்க முடிந்தது.மேலே போகும் போது
புகை படம் எடுத்தோம். ஒரு சிறிய தேசத்தை ,வியாபார ,மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து போகும் படி
தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மையமாக வைத்தசிங்கப்பூரின் ,சைகையை மனதுக்குள் எண்ணி வியந்தேன்.
ஒரு நாட்டின் வளப்பத்துக்கு முக்கிய காரணம் ,வர்த்தக,சுற்றுலா ,மக்களின் ஒத்துழைப்பு ,அவசியம் வேண்டும் என்பதை
சிங்கத்தின் வாயிலாக அறிந்தியன் .மற்றும் ஒரு நிகழ்ச்சியும் என்னை மிகவும் ஈர்த்தது.பேருந்தில் பயணம் செய்யும் போது
உடல் நிலை பாதிக்கபட்டவர்கள் வந்தால் ,வண்டியோட்டி ,தம்முடை இடத்தில இருந்து ,இறங்கி அவரை உள்ளே அழைத்து வந்து
அமரவைத்து ,மிண்டும் அவர் இறங்கும் இடத்தில அவரை இறக்கி விடுகிறார்.இதில் மனித நியமத்தை கண்டியன்இப்போது எல்லாம்
இந்த மனித நியமத்தை ,எங்கே காண முடிகிறது ,என்ற வினாவும் கூடவே என்னுள் ,எழுந்தது.
கே.ராகவன். (வளரும்.
6-6-2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment