Monday, August 30, 2021

Great Achievement.

 ராஜஸ்தான் அரசு ,ஒலிம்பிக் போட்டியில் வென்ற அவனிக்கு  மூன்று கோடி பரிசு கொடுப்பது சந்தோசமான விஷயம்.பெற்றோர்களுக்கு ,மகள் மூலமாக ,புகழும்  ,பணமும் கிடைப்பது பாக்கியம் .இன்றைய இளைஞர்கள் ,எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குவது அதிலும் ,வித்தியாசமானவர்கள் செய்யும் சாதனை அதி அற்புதம்.தேசத்திற்கு ,பெயர் வாங்கிக்கொடுத்த அவனிக்கு என் பாராட்டுக்களும் ,வரும் நாட்களில் நல்ல ஆரோக்கியம் ,அந்த இறைவன் கொடுக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

கே.ராகவன்.

Sunday, August 29, 2021

Story Krishna Jayanthi.

 இது ஒரு கற்பனைக்கதை  .தவறுகள் இருந்தால் பொருட்படுத்தவேண்டாம்.

கிருஷ்ண  ஜெயந்தி.

வெகு நேரமாகியும் ,ரயில் வரவில்லை .கைக்கடிகாரத்தை பார்த்தான், கிருஷ்ணா.அவன் வந்து கிட்டத்தட்ட ,ஒரு மணி நேரமாகியும் .இரண்டு டி ,குடித்தும் பொழுது மெதுவாக ஊர்வது போல் இருந்தது அவனுக்கு..பெங்களூரிலிருந்து ,ஜெயந்தி வரவை எதிர் பார்த்து காத்திருந்தான் .மைசூரு ஸ்டேஷன்  அப்படியே ,அழகாக ,பராமரிக்கப்பட்டு ,நன்றாக இருந்தது.கிருஷ்ணா  மைசூரு விட்டு ,பெங்களூர்  போய்  சுமார்  பதினைந்து  வருடமாகிவிட்டது. பெரிய கம்பெனியில் ,நல்ல உத்தியோகம்  ,வெளி நாடுகளுக்கு  ,அடிக்கடி பயணம் ,மனைவி ஜெயந்திக்கு ,நல்ல பாங்கில் வேலை. கிருஷ்ணாவின் சொந்த ஊர்  பெங்களூரு. மைசூரில் , நான்கு வருடங்கள்  ஹாஸ்டலில்  இருந்து படித்து பட்டம் பெற்று ,பெங்களூரில் வேலை கிடைத்தவுடன்  தாய் தந்தையார் கூட  ஒன்றாக இருந்தான்.பிறகு ,பெங்களூரில்  ஜெயந்தியை  ,கல்யாணம் செய்து கொண்டான். ஜெயந்தியின் பெற்றோர்கள் ,பெங்களூரில் வசித்து பிறகு ,அவள் அப்பாவிற்கு   துபாயில் ஒரு பெரிய  ஆயில் கம்பெனியில்  வேலை கிடைத்து அங்கு ஆறு வருடங்கள் வேலை பார்த்து விட்டு , மைசூரில் வந்து செட்டில் ஆகிவிட்டார்.நண்பன் ஒருவன் கல்யாணத்தில் கலந்து கொண்டு நேராக மைசூரு  ஸ்டேஷன்  வந்து  ஜெயந்திக்காக ஸ்டேஷனில் காத்திருந்தான்.ஜெயந்திக்கு வேலை இருந்ததால் ,

கல்யாணத்திற்கு ,அவனுடன் மண்டியா  வர முடியவில்லை. திடிரென்று பெல் ,சப்தம் கேட்டு ,,கற்பனையில்  இருந்து 


விடுபட்டான் .நாலாவது ,கம்பார்ட்மெண்டில் இருந்து  ,ஜெயந்தி கை  காட்டினாள். இருவரும் ஒரு ஆட்டோ ,பிடித்து ,ஜெயலட்சுமிபுரம் ,அவள் பெற்றோர்கள் வீட்டை அடைத்தார்கள்.மாமனார் ,ஸ்ரீனிவாசன் ,வாசலிலேயே ஆசையாக வரவேற்றார். மாமியாரும்  வாங்கோ என்று இருவரையும் வரவேற்றாள் ..ஜெயந்தி , அம்மா  ரயில் கொஞ்சம் லேட்டா ,வந்தது.   அம்மா,  பரவாயில்லை பெட்டியை வைத்துவிட்டு டிபன் சாப்பிட வாங்கோ. .இருவரும் உள்ளே சோபாவில் ,உட்கார்ந்தார்கள்.அவர்கள் மைசூர் வந்து வீடு கட்டி இரண்டு வருடம் ஆகிறது.லேட்டஸ்ட் ,டிசைன் வீடு.டிபன் சாப்பிட்டுவிட்டு ,பொதுவாக பேசிக்கொண்டிருந்தார்கள்.பிறகு ஸ்ரீனிவாசன் ,கிருஷ்ணா ,வேலை ,பற்றிக்கேட்டு சந்தோஷப்பட்டார்.மாமியாருக்கு ,மாத்திரம் மனசுலே ஒருகுறை ,அவர்கள் இருவருக்கும் கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகி குழந்தை இல்லை என்ற ஏக்கம் தான்.பிளான் பண்ணுகிறார்கள் ,என்று ஸ்ரீனிவாசன் சொன்னதை கேட்டு சமாதானம் அடைந்தாள்.எப்போது போன் ,பேசினாலும் மகளிடம் ஜாடை மாடையாக  ,குழந்தை பற்றி சொல்லுவாள்.எத்தனயோ தம்பதிகள் பத்து   வருஷம் கழித்து  குழந்தை பெற்றிருப்பதையும் பார்த்திருக்கிறாள்.சிந்தனையிலிருந்து  ,விடுபட்டு , மாமியார் ஜானகி. ,ஜெயந்தி,நீங்கள்  போன வருஷம் கிருஷ்ணா ஜெயந்திக்கு வந்ததுதான்.நாளைக்கு ,கிருஷ்ணா ஜெயந்தி ,மைசூரு கோலாகலமாக இருக்கும் .கொரோனா இருப்பதால் நடமாட்டம் ஜாஸ்தி ,இல்லை.இன்று , சமையல்காரர் வந்து  எல்லா  பட்சணங்களை  பண்ணி வைத்து விட்டு போனார்.நிறைய ஸ்வீட்ஸ் ,பண்ணியிருக்கிறேன் .ஜெயந்தி,எதுக்கும்மா  ,அவ்வளவு. கொஞ்சம் பண்ணியிருக்கலாமே .இந்த பண்டிகை நமக்கு முக்கியம் .இன்னும் கிராண்ட் ஆக பண்ணனும்னு அப்பா சொன்னார்  ஆசார்யன் அனுகிரஹத்திலும் .பெருமாள்  ஆசிர்வாதத்திலும் ,இந்த ஆத்துக்கு .க்ரிஷ்ணனோ ,அல்லது ராதா வோ அடுத்தவருடம்  வரணும் னு நான்  வொண்டி கொப்பல்  பெருமாளுக்கு  இன்னிக்கு ஒருஅர்ச்சனை பண்ணிவிட்டு வந்தேன் .சரி அம்மா,,என்று நாணினாள் ஜெயந்தி.மறுநாள் பண்டிகை மிக கோலாகலமாக ,நாலு ,விருந்தினர்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.மறுநாள் காலை இருவரும் கிளம்பி ,நேராக பஸ்ஸ்டாண்ட் வந்து ,பஸ் பிடித்து பெங்களூரு வந்து சேர்ந்தார்கள் .கிருஷ்ணா அப்பா அம்மாவிற்கு ரொம்ப சந்தோசம் அவர்கள் இந்த வருடமும் ,கிருஷ்ணா ஜெயந்திக்கு ,மைசூரு போனது.அடுத்த வருடமாவது ,தங்களுக்கு பேரன் பிறப்பான் என்று என்னும்போது ,எங்கிருந்தோ கோவில் மணி ஒலித்தது.இறை நம்பிக்கை ,இருந்தால் எல்லாம் அவன் 

அனுகிரஹத்தினால் கிடைக்கும் என்று இந்த பெற்றோர்களுக்கு தெரியும்.கிருஷ்ணா ஜெயந்தி பண்டிகை  சுபமாக முடிந்தது இந்த குடும்பத்தாருக்கும் மற்றும் எல்லா குடும்பத்தினருக்கும் சுபிக்ஷம் வருவதற்கும் ,காரோண  நம்மை விட்டு போவதற்கும்.

கே.ராகவன் 

Friday, August 27, 2021

Sad and Painful incident.

 வன்முறை செயல்களை அனுமதிக்கமுடியாது.



காபூல் ஏர்போர்ட் ,கொடூர தாக்குதல் சம்பவம் ,மிக பெரிய அதிர்ச்சியை உலக நாடுகள் அனைத்திற்கும் ,ஏற்படுத்தியுள்ளது 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர் .பல அமெரிக்கர்களும் இதில் பலியாகியுள்ளனர்.மக்கள் ,அ செயலா,  தாலிபான்   சேர்ந்த தீவிர வாத இயக்கத்தின்செயலா   என்பதைசர்வ தேச நாடுகள் சேர்ந்து ,கண்டுபிடித்து ,யார் இதற்கு பொறுப்போ ,அவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும்.இந்த சம்பவத்தின்  மூலம் ,மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது மிக மிக வருத்தப்படக்கூடிய சம்பவத்துடன் தலை குனிய கூடிய ஒன்று.இன்று ஒவ்வொரு குடிமகனும் ,எந்த தேசத்து பிரஜையாக இருந்தாலும் எதிர்பார்ப்பது ,பாதுகாப்பு .மனித நேயம் மறைந்து விட்டது.இந்த நிகழ்ச்சி எல்லா நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கை .வெகுண்டு எழவேண்டும் எல்லா நாடுகளும்..வன்முறை செயல் ,தீவிரவாதம் இரண்டையும் அழிப்போம்  என உறுதி மொழி எடுக்கவேண்டும்.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ,குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும்  ,அனுதாபத்தையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.

கே.ராகவன்.

Wednesday, August 25, 2021

My passion of recording 20. 70th birthday wishes to Mr. M.C Shetty

Letter.

 Letter Published inThe National UAE on 26Aug 21 Time will tell what the changes un‐ der way in Kabul mean for India

 This is in reference to Taniya Dutta’s article India sees strategic threat in Afghanistan after Taliban victory (August 24): India has invested huge amounts of money in Afghanistan – more than $3 billion into development projects since the US-led coalition toppled the first Taliban government in 2001. Last week’s turn of events will affect India in a big way, both in terms of investments as well as the evacuation of Afghans. However, as the article analysed well, the tricky situation is that India’s rivals may take advantage of this opportunity and make deals with the Taliban. While I am hopeful that India will handle this scenario diplomatically, it remains to be seen whether development will stay on track and if peace in the region will prevail. K Ragavan, Bengaluru, India

Monday, August 23, 2021

Safety Measures.

In Bengaluru city ,Karnataka state in India recent reports says no fatality in the past 164 days shows the Administration and the civic body BBMP controlled the virus is appreciable.On the expectation of the third wave India is ready to face the threat , and keeping children vaccination in mind is laudable.How ever people should not  be excited and restrict their movementout side  and only for essential they should go.
With this Precautionary measures We can manage the third wave.
K.Ragavan.

Saturday, August 21, 2021

Tribute to Tamil Film Comedians.676.

 Tribute to Comedians.

 என்றும் மனதை விட்டு நீங்காத நகைச்சுவை நடிகர்கள்.


நகைச்சுவை ,திரைப்படங்களில் ,புகுத்தப்பட்டது இன்று நேற்று அல்ல பல மறைந்த நகைச்சுவை  நடிகர்கள் தங்கள் முத்திரையை   நன்றாகவே பதிய வைத்து விட்டு போயிருக்கிறார்கள் .இன்றும் நாம் ,விடுமுறை தினங்களிலும் ,ஒழிந்த  நேரங்களில் ,அவர்கள் நடித்த படங்களை பார்த்து மகிழ்வோம்.என்மனைத்தை விட்டு அகலாத சில நடிகர்களை  இன்று எண்ணிப்பார்க்கிறேன்.முதலில் என்மனதை கவர்ந்தவர் என் .ஸ்  கிருஷ்ணன் , கே.சாரங்கபாணி, ராமசந்திரன்,     பாலையா ,கே.எ தங்கவேலு,ராமஸ்வாமி ,நாகேஷ்,தேங்காய் ஸ்ரீனிவாசன் ,விவேக், மனோரமா டீ.ன் மதுரம் ,சந்திரபாபு, ,சுருளிராஜன், (தற்போது )வெண்ணிறாடை மூர்த்தி.,கவுண்டமணி,,செந்தில் ,.வடிவேலு. ,சச்சு  சேகர், சந்தானம்  , (தற்போது ,வெண்ணிற ஆடை மூர்த்தி,கவுண்டமணி,,செந்தில் , சார்லி ,வையாபுரி ,சூரி ,யோகி பாபு மற்றும் பல நடிகர்கள் .  .தற்போது நகைச்சுவை உரையாடலுக்கும்  ,பழைய  வசனங்களுக்கும் ,நிறைய வேறு பாடு  இருக்கிறது. அன்று நடிகர்கள் மற்றவர்களை சிரிக்க வைத்தார்கள் தங்கள் உரையாடல் மூலமாக .இன்று  நிலைமை வேறாகிவிட்டது.இருப்பினும் ,ரசிகர்கள்  இன்றைய  நகைச்சுவையை விரும்புகிறார்கள்.காலம் மாற மாற ,ரசனைகளும் மாறுகிறதில்  வியப்பில்லை.ஒன்று மட்டும் உறுதி ,நகைச்சுவை  வேண்டும்.திரை படத்தில் ஆகட்டும் ,வாழ்க்கையில்  ஆகட்டும்  நகைச்சுவை இருந்தால் தான் வாழ்க்கை  இனிக்கும் என்பதில் ஐயமில்லை.இன்று எனக்கு ஞாபகம் வந்தவர்களை  


எழுதியிருக்கிறேன் .தமிழ் பட நகைச்சுவை உரையாடல் ,நடிப்புக்கு 


 வேறு ஒன்றும் இணையாகாது என்பது பெரும் பாலோர் கருத்து .அதற்கு பல படங்கள்  உதாரணம் ,காதலிக்க நேரமில்லை,,அனுபவி ராஜா அனுபவி, பாமாவிஜயம் காசே .தான் கடவுளடா , தேன் மழை ,மைகேல் மதன காமராஜன்,பஞ்சதந்திரம் தில்லுமுல்லு,சதி லீலாவதி,அவ்வை ஷண்முகி ,இப்படி நிறைய சொல்லிக்கொண்டெய்   போகலாம்.இன்று நகைச்சுவை நடிகர்களை ,பற்றியும் ,படங்களை பற்றியும் எழுத வேண்டும் என்ற அவாவில்  இந்த பதிவை கொடுத்துள்ளேன் 


கே.ராகவன்.

23-8-21.

blogger -ragavan-creativity.blogspot.com

write2ragavan.wordpress.com

www.tumblr.com commonman

Trafficking should be looked in to.

 Trafficking has become a big menace in the recent months especially children of both sex.Recently more than 50 boys was rescued  in the Bengaluru city and most of the boys are from Bihar.Reasons for trafficking poverty,lack of education and parents negligence.Boys will be employed by hard jobs by the exploiters and girls not sure they will be employed only on jobs.This menace despite taken care by the government still it is continuing was not only sad but also painful.Children should study well  and they have to take care from this menace.They are the future Leaders for the country not only here but to the other countries too.Will this Menace be eradicated ?

K.Ragavan.

Blogger-ragavan-creativity.blogspot.com

write2ragavan.wordpress.com

www.tumblr.com commonman

Thursday, August 19, 2021

Gayathri Jabam.

 இதில்  பிழை இருந்தால் ,பொருட்படுத்தவேண்டாம்.

காயத்ரி ஜபம் இது ஒரு கற்பனைக்கதை.

அந்த ஆபீஸில்  பதினைந்து வருடகாலமாக  ,பெண் ஊழியர்  யாரையும் எடுக்கவில்லை  .திடிரென்று  மேனேஜர் ரங்கஸ்வாமி ஒரு பெண்  அந்தரங்க காரியதர்சியை போன வாரம்  செலக்ட் பண்ணார் .அந்த புது ஊழியர் இன்று ஆபீஸில்  ஜாயின்   பண்ணுகிறார் .எல்லா ஊழியர்களும் ,ஆவலாக அந்த புது ஊழியரை ,எதிர் பார் த்து கொண்டிருந்தார்கள் .சரியாக 10 மணிக்கு  அந்த புதிய பெண் ஊழியர் உள்ளே நுழைந்தார்.முதலில் அவள்  கண்ணில் பட்டது    கோபு தான்..அந்த ஆஃபிஸில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக மாரடித்து கொண்டிர்ந்தான் ,வந்த பெண் , என் பெயர்  காயத்ரி இன்னிக்கு   மேனேஜர் காரியதர்சியாக இந்த ஆபீஸில் ரிப்போர்ட் பண்ணுகிறேன் மேனேஜர் ரூம் எங்குஇருக்கிறது .என் பெயர் கோபு ,நான் சீனியர் கிளார்க் ,அதோ அந்த ரூம்தான் மேனேஜர் ரூம் என்று காட்டினான் .தேங்க்ஸ் மிஸ்டர் கோபு ,குயிலினும் இனிய குரலில் சொல்லிவிட்டு மேனேஜர் ரூம்  சென்றுவிட்டாள்.கோபு வின் மனதும் ,உடம்பும் ஒரு சந்தோஷத்தில் பட படைத்தது.உள்ளுக்குள் ,மேனேஜர் ரங்கஸ்வாமியின் ,செலக்க்ஷன் திறமையை  பாராட்டினான்.அந்த ஆபீஸில் ,மொத்தம் இருபது பேர்கள்  பணியாற்றுகிறார்கள் , எல்லோரும் ஆண்கள்.பெண் வாடை இல்லாத அந்த ஆஃபிஸில் இன்று தான் ஒரு அப்சரஸ் தேவலோகத்தில் இருந்து  வந்தது  போல் வந்தது எல்லோருக்கும் சந்தோசம் .கோபு டெஸ்பாட்ச் 

கிளார்க் பட்டாபி இருவர்  மட்டும் பிரமச்சாரி .பட்டாபியும்  

காயத்ரியை  ,பார்த்தவுடன் எங்கயோ ,போய்விட்டான்.அன்று ஆபீஸ் முடிந்தவுடன் கோபு நேராக ,வீட்டுக்கு வந்தான் .வழக்கம் போல் அவ்வளவு சீக்கிரம் ,வரமாட்டான்.. அவன் அம்மா ,கோபு ,என்னடா இன்று  சீக்கிரம் வந்துட்ட .ஒன்னும் இல்லை ,அம்மா ,இன்னிக்கு 

கோவிலுக்கு போகலாம்னு ,வந்து டிரஸ் மாத்திண்டு போகலாம்னு 

வந்தேன் .அம்மா, மழை தான்  வரப்போரது .சரி டிபன்  சாப்பிட்டு 

விட்டு போ .தனக்கு பிடித்த  அனுபவம் புதுமை பாடலை மெதுவாக பாடிகொண்டே , முகம் கழுவிக்கொண்ட பிறகு  டிபன் ,சாப்பிட்டு ட்ரிம் ஆக டிரஸ் செய்துகொண்டு ,நேராக  பக்கத்து தெரு பிள்ளையார் ,கோவிலுக்கு வந்தான். மனதார ,வேண்டிக்கொண்டான் .வேண்டுதல் ,வேறு ஒன்று இல்லை .முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் ,தனக்கு ஒரு நல்ல ,மனைவி ,காயத்ரி போல வரணும்னு  தான்.மறு ,நாள் முதல் ஆபீஸ் ,முற்றிலும் ,மாறிவிட்டது பத்து   நிமிடம் லேட்டா வரவர்கள் ,சீக்கிரமே ,வந்து விழிமேல்  விழி வைத்து ,கயத்ரிக்காக 

காத்துக்கொண்டிருந்ததில்  ,ஏதும் வியப்பில்லை .பெண் வாடை 

இல்லாத அந்த ஆபீஸ் இப்போது மிகவும் கலகலப்பாக போய்க்கொண்டிருக்கிறது.ஒரு வாரம் ,மிக வேகமாக ஓடியது .அன்று ஆபீஸில் காயத்ரி ,ப்யூன் பங்காருவிடம் இரண்டு டிக்கெட்  ,மத்தியானம்  சினிமாக்கு  புக்  பண்ணச்சொல்லி கொண்டிருக்கும்  

போது , கோபு, கேட்டு விட்டான்.பங்காரு விடம் இருந்து  ,எந்த தியேட்டர்,என்னிக்கு  விவரங்களை  ,கோபு 

பக்குவமாக அவன் வாயிலிருந்து  பிடுங்கிவிட்டான்.குறிப்பிட்ட நாள் அன்று கோபு ,நல்லா டிரஸ் பண்ணிக்கொண்டு ,அம்மா நான் வெளியே போய்விட்டுவருகிறேன்..அம்மா,இன்னிக்கு காயத்ரி ஜபம் ,ஜபம் பண்ணிட்டு போ .அப்படியாம்மா இப்ப பண்ணுகிறேன் 

அவன் ஜபித்தது காயத்ரி பெயரை .கொஞ்சநேரம் ஜபித்துவிட்டு ,கிளம்பி நேராக காயத்ரி புக் பண்ண  தியேட்டருக்கு வந்தான்.அவன் காலையில் இருந்து பிராத்தனை ,செய்ததெல்லம் ,அகஸ்மாத்தாக ,காயத்ரி  புக் பண்ண  சிநேகிதி   வரவில்லை என்றால் ,நாம் தலை காட்டினால்  அவள் கண்டிப்பாக ,டிக்கெட்டை ,வேஸ்ட் ,செய்யாமால் ,தன்னை அழைத்து செல்வாள் என்று. மணியாகியும் ,காயத்ரி வரவில்லை. கடைசியில் ,காயத்ரி குரல் கேட்க ஆசையுடன்  ,பார்த்த கோபுவுக்கு ,அதிர்ச்சியாகி விட்டது.காயத்ரியுடன் ஒரு அழகான ,இளைஞன் ,சாரி,காயத்ரி ,இன்று ஒரு மேஜர் ஆபரேஷன் ,அதனால் லேட்  ஆகிவிட்டது .என்று அவளை அணைத்தவாறு ,வந்து கொண்டிருந்தான். கோபுவுக்கு  உலகமே சுற்றுவது போலிருந்தது. 

உடனே வீட்டுற்கு வந்து ,டிரஸ் மாற்றிக்கொண்டு ,ஒரு வெள்ளி டம்பளரில் ,ஜலமெடுத்து கொண்டு  ,உண்மையாகவேய நிஜ காயத்ரி ஜபம் 1008 செய்தான்.இப்போது அவன் மனது நிம்மதியாக இருந்தது.

கே.ராகவன் 







Wednesday, August 18, 2021

Letter.

 

A new life for Afghans

With reference to Layla Maghribi’s article Afghan-American author

Khaled Hosseini tells US: ‘keep your borders open’ (August 17): Afghans escaping to the US to safeguard their interests and their future is logical. Many Afghans might also like come to India. After two decades of struggle and infrastructure developments made by the Afghan government, that the Taliban so easily captured the capital was not anticipated.

But the Taliban have said women can work, within the framework of Sharia law. Past experiences with them though are enough to cast doubts.

Will the international community accept the new regime and even hope to establish diplomatic ties? Already many people have left out of fear for their lives. Hanging on to the underside of aircraft just shows the intensity of fear and trauma witnessed and remembered even two decades ago. The world is praying for the innocent people of Afghanistan and for their future. It might take a miracle.

K Ragavan, Bengaluru, India

Monday, August 16, 2021

Sad

The good old popular anchor of Tamil Television Anandakannan’s  departure is a great loss to the media world.My heartiest condolences to his parents and otherfamily  members.May his soul rest in peace.

K.Ragavan

Sunday, August 15, 2021

Afghan’s capture.

 More than Two decades Afghan was guarded by the external forces viz US and other country’s troops and once they left Afghan was captured by Taliban was not a palatable development for not only Afghans but to the entire globe.The decision made by the occupant troops may be a good decision for them and their men but ultimate sufferer are the innocent Afghans was sad and painful.Today safety has become the rare commodity 

.Sad state of affairs indeed.

K.Ragavan

Should Vanish Soon.

 75 வது சுதந்திர தின விழா இன்று காலை விமரிசையாக  தலை நகரம் மற்றும்  எல்லா மாநிலங்களிலும் ,விமரிசையாக கொண்டாடப்பட்டது.ஒவ்வொரு வருடமும் ,நம் தேசத்திற்கு ,விரோத சக்திகள் ,அச்சுறுத்தல்  வரும்.ஒவ்வொரு வருடமும் ,நாம் அதனை ,முறியடித்துவிட்டு ,விழாவினை இனிதாக கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது.மாநிலங்கள்  பல இருந்தாலும் ,மொழிகள் அநேகம் இருந்தாலும் ,நமது ஒற்றுமை , அந்நிய சக்திகளை ஒன்றாக ,எதிர்க்கும்  வல்லமை வாய்ந்தது. இந்த தினத்தில்  இப்போது நம் எல்லோரையும் ,உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ,காரோண என்ற  கடும் நோய்  விரைவிலேயே மறைந்து விடவேண்டும் என மனமார ,இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கே.ராகவன்.

Tribute to K.M.Narasimhan 675

Tribute to K.M.Narasimhan 675

Today   i am going to pen  another interesting personality  , a pious god fearing more attached to his  family god  Veera Raghavan ,popularly Known as Vaithiar Veera Raghavar of famous  Thiruvallur situated in Tamil nadu is none other than K.M.Narasimhan.    known for me more than forty eight years..Thousands of devotees will be visiting this famous place throughout the year for their difficulties ,especially illness  and cured . Narasimhan Served in the famous Telephone Industry BSNL for decades and while in service he  used to take part in important functions, and other celebrations ,collect money from friends,relatives  and make the God and Godess  functions grand  liked by  his friend's circle as well relatives.What  admiered me was for every function those people contributed for the functions  and ,those who could not  not come he will take the prasadams and deliver  to them ,Some people are  at a distance of eight to 10  kilometers he will go and deliver  was laudable.At his age he took the delivery as Lord Veera Raghavan's Kain Karyam  to those devotees  have not attended. This main kainkaryam made me  happy about his dedication,devotion with lord Veera Raghavan.Recently  igot the message that he passed and shocked.He was not suffering for any ailments  but few days not well  passed with out suffering  because of his kainkaryam  to the supreme VeeraRaghavan.When ever any good thing and other rituals  we want to do  in our home me and my wife will consult him for the dates.What ever dates he prescribe we religiously follow that and our mind will be more peaceful.When i was working in chennai when ever i visit to Thiruvallur for official visit he used to take me and introduced  his three leading doctor friends which i always remember.  Now i am breaking the suspense,the person is none other than my  Second Co Brother who inspired me by his good deeds to VeeraRaghavan and i am confident that because of his Kainkaryam he was not suffered with major  illness and  with Acharyan's Anoograham  reached the God's lotus feet is my feeling.Today i am very happy to tribute this relative,my friend and guiding factor for our family and above all simple ,and not interested in lavish life.IPray for our Acharyan to give strength for his Wife and other family members to with stand this irrecoverable loss

K.Ragavan

Blogger -Ragavan -creativity.blogspot.com

Write2ragavan.word press.com

WWw.tumblr.com commonman

16-8-21




Saturday, August 14, 2021

BSF alert in the Border.

On Independence Day we get threats  is normal and we have over come in the early occasions and now BSF will handle  and overcome  this issue.Indians should be thankful for the BSF forces for taking care of our mother land which was acquired byOur freedom fighters earlier.GreatBSF

K.Ragavan

Friday, August 13, 2021

Karnataka action plans in the coming months.

 Recent Karnataka minister’s  plans for the coming months  is  good .Since third wave is approaching  and the people’s safety looked in to a great concern Minister’s new action plans is a welcoming one.Above all people should cooperate.

K.Ragavan.

Thursday, August 12, 2021

Six Decades of Muktha Films and the Architect.

 இதில் ஏதாவது  பிழை இருந்தால் பொருட்படுத்த வேண்டாம்.

முக்தா  பிலிம்ஸ் ராமசாமி,ஸ்ரீனிவாசன் சகோதரர்களால் ,ராமசாமியின் மகள் முக்தா பெயரில்  பிரபல இயக்குனர் கே.சுப்ரமணியம் அறிவுரையின் பேரில் ஸ்தாபிக்கப்பட்டது. குறிப்பாக  நேர்மை,கடின உழைப்பு இருந்தால் சாதனை  செய்ய முடியும் என்பதை உணர்த்தியவர் மறைந்த   முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள்.திரைப்பட  தயாரிப்பாளர்,இயக்குனர் என்கின்ற பொறுப்புகளை திறம்பட வகித்து தன்னுடைய ஸ்தாபனம்முக்தா   பிலிம் ஸ் அறுபது வருடங்கள் வளர செய்து ஐம்பத்துக்கும் மேற்ப்பட்ட தரமான திரை படங்களை மக்கள் மத்தியில் உலாவ செய்த ஒரு அற்புதமான மனிதர் இன்று இல்லை.ஆனால்  அவர் ஸ்தாபித்த முக்த பிலிம்ஸ் அறுபது வருடங்கள் நிறைவுபெற்று விழா கொண்டாடுகிறது என்பது சாதாரண விஷயம் இல்லை.சமீபத்தில் அவர் குடும்பத்தார்கள் ரவி,அவர் சகோதரர் ,சகோதரி  இந்த விழாவினை மிக சிறப்பாக கொண்டாடினார்கள் என்பதை நினைக்கும் போது  முக்தா  அவர்கள் இன்னும் நம் உடன் இருபது போல் உணர்வு ஏற்படுகிறது.கடந்த ஐம்பது  வருடங்களுக்கும் மேல் நான் அவர் தயாரித்து இயக்கிய பல படங்களை  கண்டு மகிழ்ந்து இருக்கிறேன் .மறைந்த மக்கள் திலகம் ஒருவரை  தவிர மற்ற எல்லா பிரபலங்களும் இவர் படத்தில் நடித்து முன்னுக்கு வந்தவர்கள்..மறைந்த பாடலாசிரியர்  வாலி அவர்கள் முக்தா  அவர்களினால்  தன் திரையுலக 

வாழ்கை துவங்கியது என்பதை ஒரு  நிகழ்ச்சியில்

கூறியுள்ளார் .சிறந்த கதை ,உரையாடல் ,மற்றும் அவரின் இயக்குனர்


 முத்திரை அவர் படங்களில்  பரிமளிக்கும்.உழைப்பு ,திறமை  இது இரண்டையும் நம்பியவர் .எளிமையானவர்,,எல்லோரிடமும் அன்புடனும், பண்புடனும் பழகக்கூடியவர்.என்னை ,இந்த விழா 

மிகவும் கவர்ந்ததுக்கு காரணம், ரவியும் அவர் சகோதர சகோதரியும் .

ஆரம்ப காலத்தில் இருந்து தங்கள் தந்தையார் ,படங்களில் நடித்த 


அணைத்து கலைஞர்களையும் ,தொழில் நுட்ப கலைஞர்களையும் 


இந்த விழாவிற்கு அழைத்தது தான்.ஒரு உண்மையான ,முதலாளி 



தன்னுடன் இருந்தவர்களை மறக்க மாட்டான் ,என்பதை இந்த 



முதலாளி வெற்றிப்பட இயக்குனர் ,குடும்பம் மறக்கவில்லை என்பது 

என்னை மிகவும் ஈர்த்தது  .ஸ்தாபித்த இருவரும் இப்போது இல்லை. ஆனால் அவர்கள் ஸ்தாபித்த இந்த நிறு வனம் ஆலமரம் போல் நம் முன்  நிற்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது..ரவி,அவர் சகோதரர் சுந்தர் மற்றும் சகோதரி 

மாயா அவர்கள்  அம்மா ,மற்றும் குடும்பத்தார் அனைவர்களும் நீண்ட காலம் ,தேக ,ஆரோக்கியத்துடன் 


இருக்க இருக்கவேண்டும் என்று ஆச்சரியனை பிரார்திக்கிறேன்.

அன்புடன் 


கே.ராகவன்.

12-8-21

பிளாக்கர் -ராகவன்-கிரீடிவிட்டி.ப்லாக்ஸ்பாட்.காம்

Wednesday, August 11, 2021

Letter.

 Recent Indian. Government’s  request for all the Indians who are staying in Afghanistan to return to home immediately after the recent developments in that country and Indian external affair’s ministry’s call with the intention of the safety for the people  is really laudable.Us and other country’s troops was in support for decades now going back was the reason for India’s call. Now the question for the safety of Afghan people ? Will they manage with out out sider’s support?

Tricky situation for Afghans.

K.Ragavan

Letter.

 Letter Published in The National UAE on 12 Aug 21Can Afghanistan survive without external support?

I write in reference to Thomas Harding's article West is losing the 'Great Game’ for Afghanistan (August 10): it is disheartening to see how quickly one Afghan province after another is falling to the Taliban. The withdrawal of US-led troops from the country after a two-decade-long presence will, quite naturally, have a destabilising effect. The speed with which the pull-out is happening has been bad for the morale of the Afghan forces and many civilians. At the same time, many have taken up the cause of protecting their cities and people against the Taliban surge. The question, however, is whether these brave people can meet the challenge with so little external support. That remains to be seen.

K Ragavan, Bengaluru, India

Monday, August 9, 2021

Letter to My Friend Shankar Krishnamurthy.

 அன்பு நண்பர் சங்கருக்கு வரையும் மடல்.பத்து   வருடத்திற்கு மேல் முக நூலில் தொடங்கிய நம் நட்பு நன்றாக நாளொரு மேனியும் ,பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருவது இன்னும் வளருவது  இறைவனின்  விருப்பம்..தங்கள் ,எண்ணங்கள் ,மற்றும் குணாதிசயங்கள் ,என்னை கவர்ந்ததுக்கு ஒரு காரணம் ,என் எண்ணங்களும் ,அதே போல் இருப்பதுதான்.தங்கள் ,கருத்துக்கள்,விவாதமேடை பேச்சுக்கள் எல்லாம் என்னை  மிகவும் ஈர்த்துவிட்டது.கடந்த ஐம்பத்து  ஆறு வருடங்களாக , கதை ,கட்டுரை எழுத்தின் மீது எனக்கு இருந்த அளவு கடந்த  பற்றின் பால் மேலும் நமது நட்பு சமீபத்தில் மிக இருக்கமாகிவிட்டது என்பது உண்மை.தனியாக  உங்கள் பிறந்த நாள் ,வாழ்த்துக்கள் என்று சொல்வதைவிட என் ஆசீர்வாதங்களை உங்களுக்கு  இதய பூர்வமாக வழங்க ஆசைப்படுகிறேன்.வயதில் ,மூத்தவன் என்கின்ற  உரிமையில்.தனியாக அனுப்பும் வீடியோ ரெகார்டிங் நாளை காலை முதலாக நீங்கள் கேட்கவேண்டும் என்பது என் அவா .இறைவன் ,உங்களையும் ,துணைவியாரையும் , நோய் நொடி இல்லமால் தேக  ஆரோக்கியத்துடன் மற்றும் உங்கள் திரை பட சாதனைகள்  வளர வேண்டும்  ,இன்று போல் நம் நட்பு என்றும் இருக்க வேண்டும் என்று  இந்த  மடலை  பூர்த்திசெய்கிறேன்.

அன்புடன் 

நண்பன் 

கே.ராகவன் 

Reply to my Frind Subramaniam for his song.

 நண்பரின் இனிய குரல் வளம் என் காதில்தேன் மாதிரி பாய்ந்தது இன்று காலை .பாட்டை கேட்டேன் சிலிர்த்தேன் என்னை  மறந்தேன் .இப்போது நன்றாக ஞாபகம் வருகிறது.வீர அபிமன்யு  வில்  ஏ வி ம் ராஜன் காஞ்சனா .பார்த்திபன் கனவில் ஜெமினி கணேஷ் ,வைஜயந்தி  மாலா பாடலும் அருமை.நண்பர் எப்போது  மயக்கமா ,பாடலை கொண்டுவரப்போகிறீர் களோ,  கலக்க பட வேண்டாம் முடிந்தால் தான் இல்லாவிட்டால்  வேறு பாடல்கள் இருக்கிறது.இன்றைய பொழுதை தித்திக்கும் தேனில் தொடங்கியுள்ளீர்  இன்று எல்லாம் தேன் போல இனிக்கும் நிகழ்ச்சிகளாக நடக்கும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

கே.ராகவன்.

blogger-ragavan-creativity.blogspot.com

write2ragavan.word press.com

www.tumblr.com commonman

10-8-21

Useful and informative one.

 https://instagram.com/platesandpostcards?utm_medium=copy_link

Regular travellers and food lovers can utilise this informative  link.

K.Ragavan

Story

 எங்கிருந்தோ வந்தான் 

மழை  சற்று ஓய ஆரம்பித்தது.உள்ளே பெருமாள் விளக்கை சற்று நிமிண்டிவிட்டு  கூடத்தில் வந்து உட்கார்ந்தாள் ஜானகி.வாசலில் யாரோ கூப்பிடும் சப்தம் கேட்டு மெதுவாக எழுந்தாள்.வாசல் படி வந்தவள்  முகத்தை பார்த்து யார் என்றுகண்டுபிடிக்க    முடியவில்லை. எப்போதும் வீட்டில் இருக்கும் கணவரும் கடைக்கு போயிருப்பதால் அவள் யார் ,நீங்க என்று  கொண்டிருக்கும் அந்த  நபரை பார்த்து கேட்டாள் .அதற்கு அவர் ,அம்மா ,என் பெயர் பிச்சை  ஏதாவது சாப்பிட கிடைக்குமா .ஜானகி அந்த மனிதரை பார்த்து ,இவ்வளவு  வாட்ட சட்டமாக இருக்கிறீர்களே  வேலைக்கு போகலையா என்று கேட்க  

பிச்சை ,அம்மா நான் தினம் மூட்டை தூக்கி  பிழைக்கிறேன். இப்போ  ஆறு மாதமாக   கரோனா இருப்பதால்  எனக்கு எங்கயும் வேலை கிடைக்கவில்லை .ஜானகி ,என்னை மன்னிச்சுடுங்கோ .இப்போ நான் உங்களுக்கு உப்புமா கொண்டு வருகிறேன் .ஜானகி உப்புமா கூட சக்கரையும்  கொன்டு வந்து அவரிடம் கொடுத்தால்.உப்புமா சாப்பிடும் பொது பிச்சை ,அம்மா நீங்கள் தனியாகவா இருக்கிறீர்கள். ஆமாம் ,நானும் என் கணவரும் இப்போ தனியாக இருக்கிறோம் .எங்களுக்கு ஒரு பிள்ளை அவன்  மிலிட்டரியில்  மேஜர்    போன  வாரம்  கொரோனாவில்  போய்விட்டான் .. எங்களால் போக முடியவில்லை.

அது போக இவருக்கு  கண் ஆபரேஷன் செய்ய வேண்டும் . பணம் இல்ல .ஒரு  நண்பரிடம்போய்    கடன்   வாங்கிண்டு வரேன் என்று போயிருக்கிறார்..எனக்கு இஷ்டம் இல்லை.எங்களால் கடன் வாங்கினால் திருப்பிக்கொடுக்கமுடியாது அவர் ஒரு பிரைவேட்


  கம்பெனியில் வேலை பார்த்து  ஓய்வு பெற்றதால் எங்களுக்கு

 பென்ஷன் ஒன்றும் வராது.இருக்கும்  பணத்தில்   பேங்க்  வட்டி வாயுக்கும் வயதுக்கும்  பொரளை.எங்கள் பெருமாள் உப்பிலியப்பன் தான் எதாவது வழி  காட்டணும்னு தினம் இந்த வேளைக்கு  பாதுகாசஹஸ்ரம்  சொல்லுவேன்  இப்போ உக்காரும் பொது நீங்கள் வந்து   கேட்டவுடன் எங்கள் கஷ்டம் ஒன்றும் இல்லை என்று தோன்றுகிறது.இன்னும் உப்புமா கொடுக்கட்டுமா .வேண்டாம் அம்மாஇதுவேய எனக்கு  ரொம்ப ஜாஸ்தி. அதற்குள் அவள் கணவர் வந்துவிட்டார் .போன காரியம் என்ன ஆச்சு கணவர்,நண்பன் ஊரில் இல்லை இது யார்..ஜானகி எல்லா விவரமும் சொன்னாள் .அதை கேட்ட கணவர்  உங்களுக்கு ஆறு மாதமாகவா  வேலை இல்ல .நாளைக்கும் இங்கு வந்து சாப்பிடுங்கோ.பிச்சை ,உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி  நான் போயிடு வருகிறேன்.நீங்கள் பாதுகாசஹஸ்ரம் சொல்லுங்கோ மாமி என்று வாசல் வரை போய்வந்தவர் ,அம்மா இந்த பை கொஞ்சம் அழுக்காக இருக்கிறது இதை தட்டி சுத்தம் பண்ணி உங்களிடம் வைத்து கொள்ளுங்கோ,நான் இந்த பக்கம் வரும் பொது வாங்கிக்கிறேன் என்று சொல்லி பையை கொடுத்துவிட்டு போய்விட்டார். பாதுகாசஹஸ்ரம்  சேவித்து விட்டு ஜானகி அந்த பையை எடுத்து தட்டி பெருமாள் கிட்ட காட்டி ,பாவம் அந்த பிச்சைக்கு இதை துவைக்கக்கூட முடியவில்லை. என்று  நன்றாக உதறினாள். என்ன ஆச்சர்யம் , கற்றையாக ரூபாய் நோட்டுகள்  கொட்ட ஆரம்பித்தது.இருவருக்கும் ஆச்சார்யம் .வந்தது யார் என்று இப்போ அவர்களுக்கு புரிந்து விட்டது.  இந்த கலி  காலத்திலும் நீ நேரில் வந்து உன் கருணையிய காட்டுகிறாய் அப்பா என்று அவர்கள் இருவர் கண்ணிலும்  நீர் சொரிந்தது.பிள்ளையை பறிகொடுத்துவிட்டு ,கண்  அப்பொரேஷனுக்கு தவித்து கொண்டிருந்தவர்களுக்கு  அந்த ஆண்டவன் எப்படி கருணை  காட்டி விட்டான்..ஜானகி  மெய்சிலிர்த்து போனாள் .தான் தினம் செவிக்கும் பாதுகா சகஸ்ரத்தின் 

மஹிமையை நினைத்து. எங்கிருந்தோ  வந்தவன் அவர்கள் மனா பாரத்தை இறக்கிவிட்டு போய்விட்டான்.

கே.ராகவன் 


Sunday, August 8, 2021

Great movie One.

 Recently I saw the Malayalam Movie with sub titles One.Mammooty played the main roll and it was about politics and about Right to recall.Incidently I have written in2015 about to introduce in India I was so happy Santhosh Viswanathan Director attempted in his movie Good effort and Mammooty silent action is added attraction for the movie

I am giving below my letter copy Letter.

Letter Published in Gulf News UAE on 27Aug 15,India’s voting laws unfair?

The Gulf News story about the Indian court saying that voters have a right to abstain from voting was interesting (‘Court says voters have right to abstain’, Gulf News, August 22). If the government insists on compulsory voting in all elections, they should also amend a new law saying people have the right to throw the government if they fail to deliver on promises and instead lead with corruption and so many other things. I do agree that every citizen should vote for good governance. Will it happen in India?

From Mr K. Ragavan

Bengaluru, India

Some body has tried this concept made me thrill Just want to share 

Netflix you can watch

Film.  One 

Malayalam with sub title in English I really enjoyed

K.Ragavan

Tribute to Writer Sandilyan 674.

 Tribute to Writer Sandilyan 674.

Today i am going to pen another interesting personality who has created a big impact in Tamil Historical Novels and stories is none other than Bhasyam Iyengar Popularly known in his pen name as Sandilyan .Known for his romantic writing and descriptions in Most of his Historical Novels .His authenticity in History quotings and creativity is Superb.Inspired by the late Governor General Raja Gopalachary in his College days Joined in Indian Independence movement is worth mentioning .Worked in Various Publications and  Particularly Kumudam Magazine gave him a good fame.His Contribution to Tamil Historical Novels and Family stories is highly applaudable. Among his huge contributions i have read few of his remarkable novels. Those Novels and stories ,KadalPura,YavanaRani,Raja Perigai ,KadalRani Malai Vasal, and Biography of Sri Ramanujar. He is one of the few Writers highly respected in the Writers world .His few contribution to film field as a writer is important. He has served in the old Popular Paper Swadesamitran , Magazine Amuthasurabi , Kumudam and contributed many stories which was welcomed by thousands of readers decades back.Today also his creations are remembered by his readers. Even though he has departed nearly three  and half decades back his memorable Novels and Stories in front of us.Vanathi Pathipagam published his contributions and made him more popular.In the History we had Chanakya and in tamil History Novels Sandilyan is remembered by millions  of his readers..Today i am very happy to tribute this talented Versatile writer incidently his son in law was my colleague. in my Pharmadays.What little i know i have mentioned here.If there is any error kindly ignore.
K.Ragavan
See You Next Week
9-8-21
blogger-ragavan-creativity.blogspot.com
write2ragavan.wordpress.com
www.tumblr.com commonman

Ponnin Selvan 2.

 பொன்னியின் செல்வன் 2 

ம றைந்த முதல்வர் மக்கள் திலகம்  இருக்கும் பொது படமாக்கவேண்டும் என்று கைவிடப்பட்டு விடாமுயற்சியுடன் இயக்குனர் மணி ரத்தினம் அவர்கள் மறைந்த  நாவலாசிரியர் கல்கியின் உன்னத படைப்பான பொன்னியின் செல்வனை வண்ணப்படமாக எடுக்க திட்டம் போட்டு ஒரு நட்சத்திர கலைஞர் பட்டாளத்தை நம் முன்னெய் நிறுத்த போகிறார் என்பதை நினைத்தாலே எல்லோருக்கும் சந்தோசமாக இருக்கிறது..இந்த படத்தில் எல்லா துறைகளும் மிக அழகாக .தங்கள் பணியினை செய்து இந்த படத்தினை மிக பெரிய அளவில் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குஇருக்கிறது.படத்தின் முக்கிய அம்சம் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் கை  வண்ணமும் ,உரையாடலும் நம்மை கல்கி எழுதிய காலத்திற்கு அழைத்து செல்லும் என நான் நம்புகிறேன்.

கே.ராகவன் 

Saturday, August 7, 2021

Proud Moment.

The 23 year old Neeraj Chopra’s gold medal in the Olympic for Javelin throw is laudable.Kudos to Neeraj Chopra and Proud moment for India.

K.Ragavan

Wednesday, August 4, 2021

Hocky Victory.

 After Four decades Wait the good old favorite game of INdia Hocky won the Medal is laudable even though long wait.

India was known for the game Hocky and now regained it's fame.Kudos to the Indian Team.
K.Ragavan

Recent Rape and death.

Sad and tragic one.Rapes especially children still a big question mark.Stringent law should be enforced and the guilty should be punished on the spot with out further delay may reduce this menace.unacceptable to a Civilized country like ours.When thiis will be eradicated?

K.Ragavan

Letter.

 Letter Published in The National UAE on 5July 21

UAE’s lost cinema stories bring back a flood of memories

With reference to John Dennehy’s article UAE then and now: the lost cinema of Dubai (August 4): this was a well-written and interesting piece. It brought back memories for me. There are not enough stand alone cinemas left in most big cities and as an avid movie-watcher, I feel this loss. It’s a good idea to celebrate lesser known aspects of the city and to remind people, and even educate the younger ones or the newer residents, of what the city used to be like. The history of UAE’s cinemas was nicely elaborated. The black and white photographs were especially atmospheric.

Back when I used to work in the UAE, on many occasions, I visited Al Nasr Cinema – now no longer functional. I remember those days fondly. I used to go to all these places. Sharjah Cinema, too. Over the past few decades, there has been such a dramatic growth in the Emirates and cinemas are now mostly inside the malls. The rapid change is impressive but it makes me nostalgic for the old days.

K Ragavan, Bengaluru, India

Birth Anniversary of KIshore Kumar.

 One of the Legend of Bolly Wood Late Kishore Kumar made his identity not only asan actor but also a Versatile Singer no one can deny.His voice modulation for many top heroes of Bolly Wood and his mesmarising voicestill remembered by Millions of fans.On his Birth Anniversary i salute to this Legend for his Uncomparable voice.

K.Ragavan

Tuesday, August 3, 2021

Good deed.

https://lnkd.in/dVSE3ZAg

Good gesture from the Tamil Nadu teacher for teaching students who are not afford for on line classes.Education is very important area and her initiative to teach students personally is very much appreciable.Many unaffordable students will be benefitted by her deed.

K.Ragavan.

Going to hit the screen soon.

  பொன்னியின் செல்வன்உதயம்.

மறைந்த நாவலசிரியர் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவரகளின் காவியம் பொன்னின் செல்வன் வண்ணத்தில் உருவாக்க இயங்குனர் மணி ரத்தினம் முயர்ச்சி செய்து வெற்றியும் கண்டு உருவாக்க போகிறார் .வண்ணம் அமோக வெற்றி அடையும்.

கே.ராகவன்

Sunday, August 1, 2021

Tribute to Writer ,Director M.S.SolaiMalai. 673.

 Today i remembered another interesting film personality from the Tamil Film Industry has created a very big impact Six decades back is none other than Writer SolaiMalai.I have seen only few films of this talented writer.His Combination with late Director A.Bhim Singh was a greathit decades back.Most of the top class Heroes are all late now Viz,SivaJiGanesan,GeminiGanesan, Savitri,ChandraBabu,M.N.Rajamam,VijayaKumari  JaiShankar,K.A.ThangaVelu,T.S.Balaiah S.V.Nagaiah and many worked with him.Powerful story with meaningful dialoques will be more visible  in his films.Pathi Bhakti is the one picture i have seen his brilliant work with Director A.BhimSingh.SolaiMalai's dialoque nicely delivered by the late Sivaji Ganesan was the main attraction of the movie.Late Viswanathan Ramamoorthy has given many memorable songs and T.M.Soundar Rajan's  voice and good cinematography of G.Vittal Rao made the movie a big hit in those days was not an exaggerated one.Black and white  movie with more clarity was another attraction of this movie.Solai Malai has written many movies and few films viz,Thanga Gopuram,Ethir Kalam .Bhagapirivinai only i could recollect.He was one of the powerful writers decades back  made Tamil film industry more proud.G.Vital Rao has Worked withBhimsingh  many films and created his own image and identity.Films like Parthal Pasi Thirum,Pachai Vilaku,nd many Bhimsingh and Vital Rao combination clicked.Today i want to tribute this talented Writer ,Director who has many films to his credit

and few i could recollect.If there is any error found kindly ignore.

K.Ragavan.

See You Next Week,

2-8-21

Blogger -ragavan-creativity.blogspot.co

write2ragavan.wordpress.com

www.tumblr.com Commonman


Kudos to P.V.Sindhu

Tokyo Olympics: Sensational PV Sindhu tames China's Bing Jiao to secure second successive Olympic medal toi.in/kfBcFZ10/a24gj via @timesofindiaGreat achievement from P.v.Sindhu.She brought good name for India Kudos to her.Indian-women are established in Sport’s field too.