ராஜஸ்தான் அரசு ,ஒலிம்பிக் போட்டியில் வென்ற அவனிக்கு மூன்று கோடி பரிசு கொடுப்பது சந்தோசமான விஷயம்.பெற்றோர்களுக்கு ,மகள் மூலமாக ,புகழும் ,பணமும் கிடைப்பது பாக்கியம் .இன்றைய இளைஞர்கள் ,எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குவது அதிலும் ,வித்தியாசமானவர்கள் செய்யும் சாதனை அதி அற்புதம்.தேசத்திற்கு ,பெயர் வாங்கிக்கொடுத்த அவனிக்கு என் பாராட்டுக்களும் ,வரும் நாட்களில் நல்ல ஆரோக்கியம் ,அந்த இறைவன் கொடுக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
கே.ராகவன்.
No comments:
Post a Comment