பொன்னியின் செல்வன் 2
ம றைந்த முதல்வர் மக்கள் திலகம் இருக்கும் பொது படமாக்கவேண்டும் என்று கைவிடப்பட்டு விடாமுயற்சியுடன் இயக்குனர் மணி ரத்தினம் அவர்கள் மறைந்த நாவலாசிரியர் கல்கியின் உன்னத படைப்பான பொன்னியின் செல்வனை வண்ணப்படமாக எடுக்க திட்டம் போட்டு ஒரு நட்சத்திர கலைஞர் பட்டாளத்தை நம் முன்னெய் நிறுத்த போகிறார் என்பதை நினைத்தாலே எல்லோருக்கும் சந்தோசமாக இருக்கிறது..இந்த படத்தில் எல்லா துறைகளும் மிக அழகாக .தங்கள் பணியினை செய்து இந்த படத்தினை மிக பெரிய அளவில் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குஇருக்கிறது.படத்தின் முக்கிய அம்சம் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் கை வண்ணமும் ,உரையாடலும் நம்மை கல்கி எழுதிய காலத்திற்கு அழைத்து செல்லும் என நான் நம்புகிறேன்.
கே.ராகவன்
No comments:
Post a Comment