Friday, August 7, 2015

Letter.

My Letter Published in Thendral Magazine USA in Aug 15,Issueசாதாரண மனிதன் எல்லா உறுப்புகளும் இருந்து  சாதிப்பது அதிசயமில்லை . பினோ சைபன் பார்வையில்லாமல் வங்கியில் பணியாற்றி, தற்போது இந்திய வெளியுறவு பணி புரியும் வாய்ப்பை வென்ற சாதனயை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இசைஅமைப்பாளர்
பரத்வாஜ் , இலங்கை அமைச்சர் விக்னேஸ்வரன்  ஆகியோர் நேர் காணல்களும் அருமை. .
கே.ராகவன்
பெங்களுரு,இந்தியா

No comments: