Friday, August 5, 2016

Letter.

My Letter Published in Thendral Magazine USA August issue 16,ஜூலை இதழ்  எழுத்தாளர் பக்கம் முத்துமீனாட்சி நன்றாக இருந்தது.மருத்துவர் ,சமூகஆர்வலர் சிவராமன் அவர்களின் சேவையும், ஆராய்ச்சிகளும் பாராட்டத்தக்கவை. ஒவ்வோர் இதழிலும் நேர்காணல்,சாதனையாளர்,மற்றும் சிறுகதைகள் அருமை.
கே.ராகவன்
பெங்களூரு,இந்தியா 

No comments: