Tuesday, March 8, 2016

Letter.

My Letter Published in Thendral Magazine USA in March 2016 Issue  பிப்ரவரி  இதழ் சாதனையாளர் அன்விதப்ரபாத் 
109 ஆத்திச்சுடி பாக்களை  அழகாக   சொல்லி பரிசை  தட்டி சென்றது  பெரிய சாதனை.ராஜா கிருஷ்ணமுர்த்தி நேர்காணல் மற்றும் இதர பகுதிகள் வழக்கம் போல் சுகமான தென்றலை கொடுத்தது .அன்னியமண்ணில் இந்தியர்களுக்கு தென்றல் ஒரு வரப்ரசாதம்.
கே.ராகவன் 
பெங்களுரு, இந்தியா

No comments: