Wednesday, June 25, 2014

Comment regarding first budgertpublished in the Hindu Tamil on 25June 14.

முதல் பட்ஜெட்டில் மிக பிரமாதமாக எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அவர் சொன்னது போல் கூன் விழுந்த பழைய அரசின் முறை கேட்டான செயல்களினால் ஒன்றும் பண்ண முடியாது. கால போக்கில் எதிர் பார்க்கலாம். ரயில் பட்ஜெட் மிக பெரிய அடியை மக்களுக்கு கொடுத்தது .ஆகவே அதிகமாக எதிர் பார்க்கவேண்டாம் . ஆனால் முந்திய அரசு போல் இருக்காது. ரோம் ஒரு தினத்தில் உருவாக வில்லை .அது போல் இவர் கண்டிப்பாக மக்களுக்கு நன்மை செய்வார் என்று எதிர் பார்க்கலாம்.
கே.ராகவன்
டென்வர்
US

No comments: