Thursday, December 30, 2021
Happy New year.
Wednesday, December 29, 2021
Year 2021At a Glance
Letter.
Monday, December 27, 2021
Great late Director Sridhar’s experience.
Great loss.
Sunday, December 26, 2021
Tribute 693.
Saturday, December 25, 2021
Great PM.
Visionary leader remembered.
Thursday, December 23, 2021
Happy X.MAS.
Wednesday, December 22, 2021
Important issue.
Monday, December 20, 2021
Sunday, December 19, 2021
Tribute to Stalwart late AVMeyappan 692.
Friday, December 17, 2021
Irrecoverableloss.
Thursday, December 16, 2021
Linked in Association.
K.Ragavan.great Month December.
Wednesday, December 15, 2021
Letter.
Monday, December 13, 2021
Good Message.
Sunday, December 12, 2021
Tribute to Nadigar Thilagam Sivajiganesan . 691.
Happy B.day.
Wednesday, December 8, 2021
Letter.
Irrecoverable loss to India.
Accident of Military helicopter.
Sunday, December 5, 2021
Tribute 690.
BCCI ‘s growth over the decades.
Saturday, December 4, 2021
Irrecoverableloss.
Thursday, December 2, 2021
UAE at 50.
Tuesday, November 30, 2021
My story.
Letter.
Monday, November 29, 2021
Sad state of affairs in Tamil Nadu.
Sunday, November 28, 2021
Tribute 689.
Saturday, November 27, 2021
Prevention is Needed.
Friday, November 26, 2021
Sad demolition.
Future India .
Thursday, November 25, 2021
Happy constitution day on 26 November
Tuesday, November 23, 2021
New rail project is coming up in the IT city.Bengaluru.
Monday, November 22, 2021
2024 polls worrying .
Sunday, November 21, 2021
Kudos to 61 year old runner.
Tribute to P.Rangarajan 688.
Thursday, November 18, 2021
Kudos to Lawyer Parasuran.
Kudos to Infosys.
Wednesday, November 17, 2021
Letter.
Tuesday, November 16, 2021
Kudos to Indians.
Monday, November 15, 2021
Good news.
Sunday, November 14, 2021
Tribute to R.K.Films RajKapoor 687.
Saturday, November 13, 2021
Protection for children.
Great Dedicated Doctor.
Friday, November 12, 2021
Good one.
Wednesday, November 10, 2021
Letter.
Kudos to Hajabba.
Monday, November 8, 2021
Letter.
Tribute to Veteran Director A.Bhimsingh 686.
Sunday, November 7, 2021
Infrastructure needed.
Thursday, November 4, 2021
Kudos to Prime Minister Narendra Modi.
Wednesday, November 3, 2021
Letter.
Sunday, October 31, 2021
Tribute 685 ( Revised.)Tribute to writer Sujatha,Rangarajan.
Happy Rajyotsava day.
Saturday, October 30, 2021
Historical Meet.
Historical Meet.
Friday, October 29, 2021
Irrecoverable loss.
Thursday, October 28, 2021
Singapore
Monday, October 25, 2021
Kudos to Rajinikanth.
Sunday, October 24, 2021
Tribute 684.
Saturday, October 23, 2021
Kudos to Director Vinodh Raj.
Wednesday, October 20, 2021
Kudos to UAE .
Tuesday, October 19, 2021
Kudos to Trio.
Peace needed.
Monday, October 18, 2021
Letter to my Friend Director Selva Kumar.
EAM Jaisankar,S visit to Israel.
Sunday, October 17, 2021
Miracle in my life 683.
Saturday, October 16, 2021
Remarkable Rishikesh Mukerjee.
Friday, October 15, 2021
Kudos to CSK skipper M.s.Dhoni and his men for the Amazing victory.
Wednesday, October 13, 2021
Kudos to KKR skipper Eion Morgon and his men.
Monday, October 11, 2021
Kudos to KKR skipper and Eion Morgon and his men.
Sunday, October 10, 2021
Kudos to CSK skipper M.S.Dhoni andhismen.
My Tweet impressions
Friday, October 8, 2021
Good Turn in Aviation industry.
Kudos to RCB skipper Virat Kohli and his men.
Kudos to MI skipper Tohit Sharma and his men.
Tribute 682.
Thursday, October 7, 2021
Kudos to KKR skipper Eion Morgon and his men.
Kudos to PBKS skipper Rahul and his men.
Kudos to Prime Minister Narendra Modi for Two Decades in the Chair.
Wednesday, October 6, 2021
Letter.
Kudos to SRH skipper Williamson and his men.
Tuesday, October 5, 2021
Kudos to MI skipper Rohit Sharma and his men.
Monday, October 4, 2021
Kudos to DCskipper Pant and his men.
Letter
Tribute 681.
Sunday, October 3, 2021
Kudos to KKR skipper Morgon and his men.
Kudos to RCB skipper Virat Kohli and his men.
Saturday, October 2, 2021
Kudos to RRSkipper Sanju Samson and his men.
Kudos to DC skipper and his men.
Friday, October 1, 2021
Grand parents should not be ignored
Kudos to PBKS skipper Rahul and his men.
Thursday, September 30, 2021
Kudos to CSK skipper and his men.
Wednesday, September 29, 2021
Kudos to RCB skipper Virat Kohli and his men.
Reply to my friend Ravi Muktha.
Tuesday, September 28, 2021
Kudos to KKR skipper Morgan and his men.
Kudos to MI skipper Rohit and his men.
Monday, September 27, 2021
Kudos to SRH skipper Williamson and his men.
Sunday, September 26, 2021
Kudos to RCB skipper Virat Kohli and his men.
Tribute to Thendral Magazine USA 680.
Kudos to CSK Skipper and his men.
Saturday, September 25, 2021
Kudos to PBKSSkipper Rahul and his men.
Kudos to DC Skipper Pant and his men.
Friday, September 24, 2021
Kudos to CSK Skipper Dhoni and his men.
Thursday, September 23, 2021
Kudos to KKR skipper Morgan and his men.
Letter.
Wednesday, September 22, 2021
Kudos to DC Skipper and his team.
பாடகர் பிபிஸ்ரீனிவாஸின் பிறந்த தின நாள்
Tuesday, September 21, 2021
Kudos to RRSkipper Sanju Samson and his team.
Monday, September 20, 2021
Amazed to look back 12 Years Glorious association with Twitter.
Kudos to KKR skipper Eoin Morgan and his team.
Tribute 679.
Sunday, September 19, 2021
Kudos to CSK skipper Dhoni and his team.
Friday, September 17, 2021
Great Vaccination Day.
Happy B.dAY to Prime Minister Narendra Modiji.
Wednesday, September 15, 2021
Social Medias.
Sunday, September 12, 2021
Tribute to Late Poetwriter ,Subramani Bharathi 678 ( Bharathiar)
Friday, September 10, 2021
Heavy rains.
Apart from the pandemic ,expected third wave India is facing severe monsoon in all the states was sad.
Many states heavyrains completely disrupted the normalcy and material losses too.People should follow the advice from the Met department as well the local administration to stay back home for the safety.Not to make any venture of going out.This year rains are heavy.
K.Ragavan.
Thursday, September 9, 2021
Happy Ganesh Chaturthi.
Those friends who are celebrating Ganesh Chaturthi wishing them AVery Happy and Healthy Ganesh Chaturthi.
K.Ragavan.
Tuesday, September 7, 2021
Monday, September 6, 2021
Tribute to Paralympics Players. 677.
Today i am going to pen another important personalities of the Sport's world especially the recent olympic games of paralympics and made my country proud of bagging total 20 medals was amazing. i always applaud talents of any nature of any gender and more to these great champions with their magnificient performances of their areas..Indian government is more proud of winning 20 different medals of all .The government has decided to do all basic infrastructure facilities to these sports personalities in the coming days.Sports is one area attracts many young talented people and they should be encouraged on their areas. Fortunately Indian government has priority for sports and their men. Today i am very happy to tribute these talented personalities who established their identity on their field and made the great country India more proud and happy.
K.Ragavan
See You Next Week,
6-9-21.
blogger -ragavan-creativity.blogspot.com
write2ragavan.wordpress.com
www.tumblr.com commonman
Sunday, September 5, 2021
US and Gun culture.
K.Ragavan
Wednesday, September 1, 2021
Karnataka students got Covid 19 Positive after visiting Kerala.
மிக சோகமான செய்தி .உற்சாகம் ,வீட்டிலேயே வெகு நாட்கள் ,இருப்பதும் ,மன உளைச்சலினாலும் , மக்கள் வெளியே ,போக ஏங்குவதினால் வரும் ,விளைவு தான் இந்த எண்ணிக்கை ,கேரளா போய் வரவழைத்து கொண்டது.மக்கள் இந்த கால கட்டத்தில் மிக மிக ,பொறுமையாக இருக்க வேண்டும்.
கே.ராகவன் பெங்களூரு
Monday, August 30, 2021
Great Achievement.
ராஜஸ்தான் அரசு ,ஒலிம்பிக் போட்டியில் வென்ற அவனிக்கு மூன்று கோடி பரிசு கொடுப்பது சந்தோசமான விஷயம்.பெற்றோர்களுக்கு ,மகள் மூலமாக ,புகழும் ,பணமும் கிடைப்பது பாக்கியம் .இன்றைய இளைஞர்கள் ,எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குவது அதிலும் ,வித்தியாசமானவர்கள் செய்யும் சாதனை அதி அற்புதம்.தேசத்திற்கு ,பெயர் வாங்கிக்கொடுத்த அவனிக்கு என் பாராட்டுக்களும் ,வரும் நாட்களில் நல்ல ஆரோக்கியம் ,அந்த இறைவன் கொடுக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
கே.ராகவன்.
Sunday, August 29, 2021
Story Krishna Jayanthi.
இது ஒரு கற்பனைக்கதை .தவறுகள் இருந்தால் பொருட்படுத்தவேண்டாம்.
கிருஷ்ண ஜெயந்தி.
வெகு நேரமாகியும் ,ரயில் வரவில்லை .கைக்கடிகாரத்தை பார்த்தான், கிருஷ்ணா.அவன் வந்து கிட்டத்தட்ட ,ஒரு மணி நேரமாகியும் .இரண்டு டி ,குடித்தும் பொழுது மெதுவாக ஊர்வது போல் இருந்தது அவனுக்கு..பெங்களூரிலிருந்து ,ஜெயந்தி வரவை எதிர் பார்த்து காத்திருந்தான் .மைசூரு ஸ்டேஷன் அப்படியே ,அழகாக ,பராமரிக்கப்பட்டு ,நன்றாக இருந்தது.கிருஷ்ணா மைசூரு விட்டு ,பெங்களூர் போய் சுமார் பதினைந்து வருடமாகிவிட்டது. பெரிய கம்பெனியில் ,நல்ல உத்தியோகம் ,வெளி நாடுகளுக்கு ,அடிக்கடி பயணம் ,மனைவி ஜெயந்திக்கு ,நல்ல பாங்கில் வேலை. கிருஷ்ணாவின் சொந்த ஊர் பெங்களூரு. மைசூரில் , நான்கு வருடங்கள் ஹாஸ்டலில் இருந்து படித்து பட்டம் பெற்று ,பெங்களூரில் வேலை கிடைத்தவுடன் தாய் தந்தையார் கூட ஒன்றாக இருந்தான்.பிறகு ,பெங்களூரில் ஜெயந்தியை ,கல்யாணம் செய்து கொண்டான். ஜெயந்தியின் பெற்றோர்கள் ,பெங்களூரில் வசித்து பிறகு ,அவள் அப்பாவிற்கு துபாயில் ஒரு பெரிய ஆயில் கம்பெனியில் வேலை கிடைத்து அங்கு ஆறு வருடங்கள் வேலை பார்த்து விட்டு , மைசூரில் வந்து செட்டில் ஆகிவிட்டார்.நண்பன் ஒருவன் கல்யாணத்தில் கலந்து கொண்டு நேராக மைசூரு ஸ்டேஷன் வந்து ஜெயந்திக்காக ஸ்டேஷனில் காத்திருந்தான்.ஜெயந்திக்கு வேலை இருந்ததால் ,
கல்யாணத்திற்கு ,அவனுடன் மண்டியா வர முடியவில்லை. திடிரென்று பெல் ,சப்தம் கேட்டு ,,கற்பனையில் இருந்து
விடுபட்டான் .நாலாவது ,கம்பார்ட்மெண்டில் இருந்து ,ஜெயந்தி கை காட்டினாள். இருவரும் ஒரு ஆட்டோ ,பிடித்து ,ஜெயலட்சுமிபுரம் ,அவள் பெற்றோர்கள் வீட்டை அடைத்தார்கள்.மாமனார் ,ஸ்ரீனிவாசன் ,வாசலிலேயே ஆசையாக வரவேற்றார். மாமியாரும் வாங்கோ என்று இருவரையும் வரவேற்றாள் ..ஜெயந்தி , அம்மா ரயில் கொஞ்சம் லேட்டா ,வந்தது. அம்மா, பரவாயில்லை பெட்டியை வைத்துவிட்டு டிபன் சாப்பிட வாங்கோ. .இருவரும் உள்ளே சோபாவில் ,உட்கார்ந்தார்கள்.அவர்கள் மைசூர் வந்து வீடு கட்டி இரண்டு வருடம் ஆகிறது.லேட்டஸ்ட் ,டிசைன் வீடு.டிபன் சாப்பிட்டுவிட்டு ,பொதுவாக பேசிக்கொண்டிருந்தார்கள்.பிறகு ஸ்ரீனிவாசன் ,கிருஷ்ணா ,வேலை ,பற்றிக்கேட்டு சந்தோஷப்பட்டார்.மாமியாருக்கு ,மாத்திரம் மனசுலே ஒருகுறை ,அவர்கள் இருவருக்கும் கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகி குழந்தை இல்லை என்ற ஏக்கம் தான்.பிளான் பண்ணுகிறார்கள் ,என்று ஸ்ரீனிவாசன் சொன்னதை கேட்டு சமாதானம் அடைந்தாள்.எப்போது போன் ,பேசினாலும் மகளிடம் ஜாடை மாடையாக ,குழந்தை பற்றி சொல்லுவாள்.எத்தனயோ தம்பதிகள் பத்து வருஷம் கழித்து குழந்தை பெற்றிருப்பதையும் பார்த்திருக்கிறாள்.சிந்தனையிலிருந்து ,விடுபட்டு , மாமியார் ஜானகி. ,ஜெயந்தி,நீங்கள் போன வருஷம் கிருஷ்ணா ஜெயந்திக்கு வந்ததுதான்.நாளைக்கு ,கிருஷ்ணா ஜெயந்தி ,மைசூரு கோலாகலமாக இருக்கும் .கொரோனா இருப்பதால் நடமாட்டம் ஜாஸ்தி ,இல்லை.இன்று , சமையல்காரர் வந்து எல்லா பட்சணங்களை பண்ணி வைத்து விட்டு போனார்.நிறைய ஸ்வீட்ஸ் ,பண்ணியிருக்கிறேன் .ஜெயந்தி,எதுக்கும்மா ,அவ்வளவு. கொஞ்சம் பண்ணியிருக்கலாமே .இந்த பண்டிகை நமக்கு முக்கியம் .இன்னும் கிராண்ட் ஆக பண்ணனும்னு அப்பா சொன்னார் ஆசார்யன் அனுகிரஹத்திலும் .பெருமாள் ஆசிர்வாதத்திலும் ,இந்த ஆத்துக்கு .க்ரிஷ்ணனோ ,அல்லது ராதா வோ அடுத்தவருடம் வரணும் னு நான் வொண்டி கொப்பல் பெருமாளுக்கு இன்னிக்கு ஒருஅர்ச்சனை பண்ணிவிட்டு வந்தேன் .சரி அம்மா,,என்று நாணினாள் ஜெயந்தி.மறுநாள் பண்டிகை மிக கோலாகலமாக ,நாலு ,விருந்தினர்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.மறுநாள் காலை இருவரும் கிளம்பி ,நேராக பஸ்ஸ்டாண்ட் வந்து ,பஸ் பிடித்து பெங்களூரு வந்து சேர்ந்தார்கள் .கிருஷ்ணா அப்பா அம்மாவிற்கு ரொம்ப சந்தோசம் அவர்கள் இந்த வருடமும் ,கிருஷ்ணா ஜெயந்திக்கு ,மைசூரு போனது.அடுத்த வருடமாவது ,தங்களுக்கு பேரன் பிறப்பான் என்று என்னும்போது ,எங்கிருந்தோ கோவில் மணி ஒலித்தது.இறை நம்பிக்கை ,இருந்தால் எல்லாம் அவன்
அனுகிரஹத்தினால் கிடைக்கும் என்று இந்த பெற்றோர்களுக்கு தெரியும்.கிருஷ்ணா ஜெயந்தி பண்டிகை சுபமாக முடிந்தது இந்த குடும்பத்தாருக்கும் மற்றும் எல்லா குடும்பத்தினருக்கும் சுபிக்ஷம் வருவதற்கும் ,காரோண நம்மை விட்டு போவதற்கும்.
கே.ராகவன்
Friday, August 27, 2021
Sad and Painful incident.
வன்முறை செயல்களை அனுமதிக்கமுடியாது.
காபூல் ஏர்போர்ட் ,கொடூர தாக்குதல் சம்பவம் ,மிக பெரிய அதிர்ச்சியை உலக நாடுகள் அனைத்திற்கும் ,ஏற்படுத்தியுள்ளது 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர் .பல அமெரிக்கர்களும் இதில் பலியாகியுள்ளனர்.மக்கள் ,அ செயலா, தாலிபான் சேர்ந்த தீவிர வாத இயக்கத்தின்செயலா என்பதைசர்வ தேச நாடுகள் சேர்ந்து ,கண்டுபிடித்து ,யார் இதற்கு பொறுப்போ ,அவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும்.இந்த சம்பவத்தின் மூலம் ,மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது மிக மிக வருத்தப்படக்கூடிய சம்பவத்துடன் தலை குனிய கூடிய ஒன்று.இன்று ஒவ்வொரு குடிமகனும் ,எந்த தேசத்து பிரஜையாக இருந்தாலும் எதிர்பார்ப்பது ,பாதுகாப்பு .மனித நேயம் மறைந்து விட்டது.இந்த நிகழ்ச்சி எல்லா நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கை .வெகுண்டு எழவேண்டும் எல்லா நாடுகளும்..வன்முறை செயல் ,தீவிரவாதம் இரண்டையும் அழிப்போம் என உறுதி மொழி எடுக்கவேண்டும்.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ,குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் ,அனுதாபத்தையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.
கே.ராகவன்.
Wednesday, August 25, 2021
Letter.
Letter Published inThe National UAE on 26Aug 21 Time will tell what the changes un‐ der way in Kabul mean for India
This is in reference to Taniya Dutta’s article India sees strategic threat in Afghanistan after Taliban victory (August 24): India has invested huge amounts of money in Afghanistan – more than $3 billion into development projects since the US-led coalition toppled the first Taliban government in 2001. Last week’s turn of events will affect India in a big way, both in terms of investments as well as the evacuation of Afghans. However, as the article analysed well, the tricky situation is that India’s rivals may take advantage of this opportunity and make deals with the Taliban. While I am hopeful that India will handle this scenario diplomatically, it remains to be seen whether development will stay on track and if peace in the region will prevail. K Ragavan, Bengaluru, India
Tuesday, August 24, 2021
Monday, August 23, 2021
Safety Measures.
Saturday, August 21, 2021
Tribute to Tamil Film Comedians.676.
Tribute to Comedians.
என்றும் மனதை விட்டு நீங்காத நகைச்சுவை நடிகர்கள்.
நகைச்சுவை ,திரைப்படங்களில் ,புகுத்தப்பட்டது இன்று நேற்று அல்ல பல மறைந்த நகைச்சுவை நடிகர்கள் தங்கள் முத்திரையை நன்றாகவே பதிய வைத்து விட்டு போயிருக்கிறார்கள் .இன்றும் நாம் ,விடுமுறை தினங்களிலும் ,ஒழிந்த நேரங்களில் ,அவர்கள் நடித்த படங்களை பார்த்து மகிழ்வோம்.என்மனைத்தை விட்டு அகலாத சில நடிகர்களை இன்று எண்ணிப்பார்க்கிறேன்.முதலில் என்மனதை கவர்ந்தவர் என் .ஸ் கிருஷ்ணன் , கே.சாரங்கபாணி, ராமசந்திரன், பாலையா ,கே.எ தங்கவேலு,ராமஸ்வாமி ,நாகேஷ்,தேங்காய் ஸ்ரீனிவாசன் ,விவேக், மனோரமா டீ.ன் மதுரம் ,சந்திரபாபு, ,சுருளிராஜன், (தற்போது )வெண்ணிறாடை மூர்த்தி.,கவுண்டமணி,,செந்தில் ,.வடிவேலு. ,சச்சு சேகர், சந்தானம் , (தற்போது ,வெண்ணிற ஆடை மூர்த்தி,கவுண்டமணி,,செந்தில் , சார்லி ,வையாபுரி ,சூரி ,யோகி பாபு மற்றும் பல நடிகர்கள் . .தற்போது நகைச்சுவை உரையாடலுக்கும் ,பழைய வசனங்களுக்கும் ,நிறைய வேறு பாடு இருக்கிறது. அன்று நடிகர்கள் மற்றவர்களை சிரிக்க வைத்தார்கள் தங்கள் உரையாடல் மூலமாக .இன்று நிலைமை வேறாகிவிட்டது.இருப்பினும் ,ரசிகர்கள் இன்றைய நகைச்சுவையை விரும்புகிறார்கள்.காலம் மாற மாற ,ரசனைகளும் மாறுகிறதில் வியப்பில்லை.ஒன்று மட்டும் உறுதி ,நகைச்சுவை வேண்டும்.திரை படத்தில் ஆகட்டும் ,வாழ்க்கையில் ஆகட்டும் நகைச்சுவை இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும் என்பதில் ஐயமில்லை.இன்று எனக்கு ஞாபகம் வந்தவர்களை
எழுதியிருக்கிறேன் .தமிழ் பட நகைச்சுவை உரையாடல் ,நடிப்புக்கு
வேறு ஒன்றும் இணையாகாது என்பது பெரும் பாலோர் கருத்து .அதற்கு பல படங்கள் உதாரணம் ,காதலிக்க நேரமில்லை,,அனுபவி ராஜா அனுபவி, பாமாவிஜயம் காசே .தான் கடவுளடா , தேன் மழை ,மைகேல் மதன காமராஜன்,பஞ்சதந்திரம் தில்லுமுல்லு,சதி லீலாவதி,அவ்வை ஷண்முகி ,இப்படி நிறைய சொல்லிக்கொண்டெய் போகலாம்.இன்று நகைச்சுவை நடிகர்களை ,பற்றியும் ,படங்களை பற்றியும் எழுத வேண்டும் என்ற அவாவில் இந்த பதிவை கொடுத்துள்ளேன்
கே.ராகவன்.
23-8-21.
blogger -ragavan-creativity.blogspot.com
write2ragavan.wordpress.com
www.tumblr.com commonman