Saturday, April 10, 2010

Web Site comment in Dina malar,India.on 10.April.10.

April 10, 2010 by krishnamachari ragavan
ஊனம் உள்ளத்தில் இல்லை என்பது உண்மைதான்.மாணவர்களின் இந்த சாதனை மிகவும் பாரட்டத் தக்கது. நன்றாக இருப்பவர்கள் செய்யும் சாதனைகளைவிட இவர்கள் செய்யும் ,சாதனையே வரலாற்றில் இடம் பெறுவது உறுதி.என் வாழ்த்துக்கள் வெற்றி பெற்ற மாணவ ,மாணவிகளுக்கு.
by k. ராகவன்.,chennai.47,India 10-04-20

No comments: