Saturday, April 10, 2010

Web Site comment.

.Inflation.
April 10, 2010 by krishnamachari ragavan
Web Site comment in Dinamalar,India on 9.April.Reg
விலைவாசியை கண்டித்து பல எதிர் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஒரு பக்கம் பாராட்ட தக்கதாக இருந்தாலும் , அதனுடிய விளைவுகள் மிகவும் வருத்தத்துக்குரியது.அரசாங்கம் உடனே இதற்கு ஆவன செய்ய வேண்டும். மிகவும் பாதிக்க படுவது சாதாரண மனிதன்தான்..நானும் நாற்பது வருடங்களாக பாமர மனிதன் படும் வேதனயை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் அரசாங்கம் உடனே மாநில அரசுடன் கலந்து ஒரு நல்ல தீர்வு காணவேண்டும். ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டின் மக்கள் வாழ்கை தரத்தை பொறுத்து நிர்ணயபடுகிறது.
by k ராகவன்.,chennai.47.,India 09-04-2010 07:36:22 I

No comments: