Web Site comment in Dinamalar,India.on 12.April.10 12th Apr 2010
இந்த விபத்து மிகவும் வருந்ததக்கது. பனி முக்கிய காரணம். இரண்டவது ,விமானம் இருபது வருடங்கள் ஆகிவிட்டது. மூன்றாவது ,விமான அதிகாரிகள் எச்சரித்தும் விமான ஒட்டி அதை பின்பற்றவில்லை. மறைந்த தலைவர், பயணிகள், அவர்கள் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
by k. ராகவன்.,chennai.47.,India 12-04-2010 05:42:07 IST
No comments:
Post a Comment